Pavithra Narayanan Sep 3, 2019 அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது ஞானம் என்பது தினமும் எதையாவது கை விடுவது ~ ஜென் தத்துவம்❤
அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது ஞானம் என்பது தினமும் எதையாவது கை விடுவது ~ ஜென் தத்துவம்❤
Pavithra Narayanan Aug 30, 2019 அன்பு கூட எப்பவுமே ஒரு பயம் வரும் அந்த அன்பை தக்க வைக்கனும்ன்ற பயம்.ஆனா எனக்கு பயம் இல்லாம அன்பு செய்யனும்....அப்படி ஒரு அன்பை எனக்கு கொடு. ❤
அன்பு கூட எப்பவுமே ஒரு பயம் வரும் அந்த அன்பை தக்க வைக்கனும்ன்ற பயம்.ஆனா எனக்கு பயம் இல்லாம அன்பு செய்யனும்....அப்படி ஒரு அன்பை எனக்கு கொடு. ❤
Pavithra Narayanan Aug 22, 2019 அது ஆர்கலின்னு நினைக்கிறேன் friends.நிறைய இடம் அதே இருக்கு. ஆர்கலினா கடல், மழை இரண்டு பொருள் இருக்கு. School ல ஆர்கழினு ஆழி எல்லாம் கடலின் வேறு பெயர்கள் னு சொல்லிக் கொடுத்த ஞாபகம்...any Tamil teacher here clarify please
அது ஆர்கலின்னு நினைக்கிறேன் friends.நிறைய இடம் அதே இருக்கு. ஆர்கலினா கடல், மழை இரண்டு பொருள் இருக்கு. School ல ஆர்கழினு ஆழி எல்லாம் கடலின் வேறு பெயர்கள் னு சொல்லிக் கொடுத்த ஞாபகம்...any Tamil teacher here clarify please
Pavithra Narayanan Aug 21, 2019 உன் ஆழத்துக்குள் அனேக அர்த்தங்களோடு ஆர்கலியாய் நீ..மேல் சூழும் ஆகாயமாய் நான் ~காதலினும் காதல் கேள் ❤