பிள்ளைங்க கிட்ட பயந்துகிட்டேவா அன்பா இருக்கோம். கணவன் மனைவி உறவில் கூட அன்பு செய்வதில் பயம் வராது பவி... பயத்தோடு செய்யும் அன்பில் உரிமை இருக்காது, உரிமை இல்லாத இடத்தில் உறவு நிலைக்காது ஜஸ்ட் my ஒபினியன் @Pavithra Narayanan
@Naveen sri I agree with you KA
But what I mean is தோழா படம்ல நாகார்ஜூனுக்கு ஒரு பயம் வருமே...அப்படி உள்ள பயம்.
We want our loved ones to be happy safe..and hold them with love apdi solren
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.