இப்ப உங்கட்ட என்ன நா சொல்றதுன்னா ???
தூங்கிட்டேன் எசமான். ???எந்திச்சுப்பாத்தா வானத்துல மூன் பாய் பாய், சன் ஹாய் ஹாய். ???
அதனால இன்னைக்கும் 10 மணிக்கு மேல்ல்ல்ல விஷ்வா வருவான். ???
நீங்க ஒரு பத்துக்கெல்லாம் ரெப்ரஷ் தட்டாம இந்த பத்தேகால், பத்தரை அப்படின்னு தட்டவும் ???