Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடர் 19ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நன்றி
    கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 18ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை பதிவிடுங்கள். நன்றி
    அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்)17ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசியுங்கள். அதிரடி திருப்பங்கள் காத்து இருக்கின்றது. மிக்க நன்றி
    அன்புள்ள வாசகர்களே, என்னுடைய கீழ்கண்ட கதைகளை வரும் 26ம் தேதி தளத்தில் இருந்து நீக்க விரும்புகின்றேன். வாசிக்க விரும்புபவர்கள், வாசிக்காதவர்கள் விருப்பம் இருந்தால் வாசித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.
    1. வசந்தகால வாசலிலே (சிறுகதை)
    2. மனித மொழி (சிறுகதை)
    3. குறிஞ்சிக்காட்டு காவியம்
    4. கண்ணாடிப் பூக்கள் (தொடர்)
    கிரேக்க மணிமகுடம் அத்தியாயம் 15 பதிப்பித்து உள்ளேன். வாசிக்கத்தான் ஆள் இல்லை. இந்த மாதிரியான சூழல்தான் வேதனையை அதிகரிக்கும். இருந்தாலும் நன்றி.
    அன்புள்ள தமிழ் நாவல் ரைட்டர்ஸ் வாசகர்கள், எழுத்தாளர்களுக்கு வணக்கம். கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடரின்)15ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்து மகிழுங்கள். அடுத்த பாகம் நாளை வெளிவரும்
    இந்த தளத்தில் என்ன மாதிரியான கதைகளை எதிர்பார்க்கின்றீர்கள்? ஒரே மாதிரியான காதல் , குடும்ப சண்டைகள்???!!!! ?????
    @ காதல் கதைகள்
    @ சமூக விழிப்புணர்வு கதைகள்
    @ குடும்ப கதைகள்
    @ அமானுஷ கதைகள்
    @ வரலாற்று கதைகள்
    @ பயோக்ராபி
    கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம்
    Dharani
    Dharani
    பாரதி ப்ரியன் சகோ வாசிக்கும் ஆர்வம் நபருக்கு நபர் மாறுபடும்..... சிலருக்கு பதிவு பதிவாக வாசிக்க பிடிக்கும் சிலருக்கு மொத்தமாக வாசிக்க பிடிக்கும்..... ஆகையால் வாசிக்கும் ஆட்கள் குறைவு என்று எண்ண வேண்டாம்....... வரலாறு அறிந்து கொள்ள யாரும் தயங்குவதே இல்லை..... அதை தொடர்ந்து வாசிக்க வசதி படாமல் இருக்கலாம் ......
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கிரேக்க மணிமகுடம் ud வரும்.
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    சகோதரி கரோலின், கவிதா, வெற்றிமதி கிரேக்க மணிமகுடம் நேற்று கூறிய வாக்கின்படியே பதிப்பித்து உள்ளேன். இன்ப அதிர்ச்சியாக நாளையே 16ம் அத்தியாயம் பதிப்பிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி ட்ரீட்..????????
  • Loading…
  • Loading…
  • Loading…
Top