Advertisement

Crazy Queen
Reaction score
260

Profile posts Latest activity Postings About

  • வாழ்க்கையில் யாரையும் சார்ந்து மட்டும் வாழ்ந்து விடாதீர்கள்..!

    ஏனெனில்,

    "நிழல் கூட"வெளிச்சம் உள்ள வரை மட்டுமே நம்முடன் துணைக்கு வரும்..!!
    முடியாத விஷயங்கள்
    குறித்து கனவு
    காண்பவர்களே,
    அவற்றை வெற்றி
    கொள்ள முடியும்...!!

    தோல்வியை நேசித்து பாருங்கள்
    வெற்றியின் விழிம்பு
    உங்கள் விழியருகே
    தெரியும் ...!!

    ?நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்..!!

    உற்சாகமாக செயல்படுங்கள்
    வெற்றிநிச்சயம்..!!

    ???????


    என்னை முட்டாள்னு யாரும் அழைத்தால் வருத்தப்பட மாட்டேன்.....


    முட்டாள் ஏமாறுபவனே தவிர

    யாரையும் ஏமாற்றுவதில்லை..


    இனிய காலை ❣️
    அம்மா.

    அவள் பார்க்கும் போது சொல்ல நினைக்கின்றேன்..

    அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கின்றேன்.

    அவள் என்னை முத்தமிடும் போதும் சொல்ல நினைக்கின்றேன்.

    ஆனால் சொல்ல முடியவில்லையே!

    கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியைக் கொடு.

    அவளை அம்மா என்று கூப்பிட!

    மூன்று மாதக் குழந்தை சொல்ல நினைத்த
    கவிதை.
    புத்தகங்களை வாசிக்கப்
    பழகுங்கள்...

    உண்மையை சுவாசிக்கத் தொடங்குவீர்கள்...*

    அது என்றைக்கும் ஆளுக்குத் தகுந்தாற் போல் தன் எழுத்துக்களை
    மாற்றுவதில்லை..!!

    இனிய காலை ❣️
    வாழ்க்கைங்கறது...

    லேசா நெய் ஊத்துன மொறுமொறுனு இருக்குற ஸ்பெசல் தோசைய எதிர்பார்த்துட்டு இருக்கும் போது...

    சட்டிய விட்டு எடுக்க வராம கஷ்டப்பட்டு எடுத்துத் தட்டுல விழுற பிஞ்ச தோசை மாதிரி தான் அமையுது...
    பிச்சை எடுத்தால்
    பிச்சைகாரன் என்று பெயர்!
    வட்டி வாங்கினால்
    வட்டிக்காரன் என்று பெயர்!!
    கடன் வாங்கினால்
    கடன்காரன் என்று பெயர்!!!

    வரதட்சணை வாங்கினால் மட்டும்
    மாப்பிள்ளை என்று பெயரோ??
    மானாங்கெட்ட பொழப்பு.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top