Recent content by Crazy Queen

Advertisement

  1. Crazy Queen

    திசை மாறா காதல்

    Thriller story ku than romba nala waiting. innaki nenga kuduthutenga romba thanks
  2. Crazy Queen

    மகா லஷ்கமி-4

    மறுநாள் இரவு சிஸ்டத்தின் முன் உட்கார்ந்தாள் எழில்! அவளது ஐடி நம்பரை கொடுத்து விவரம் கேட்டாள். வரிசையாக மணமகனின் விபரம் பெற வயது, படிப்பு, உத்தியோகம், அழகு, குடும்பம் பாரம்பரியம் என்ற அடிப்படையில் அம்மாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு பட்டியல் போட்டாள். இடைவிடாத இரண்டு மணிநேர முயற்சியில் நான்கு...
  3. Crazy Queen

    விதியையும் மாற்றும் (நம்)பிக்(கை)

    ஒரு முறை ராஜா எதிரிகளைத் தாக்க ஓர் இராணுவப் படை ஒன்றை தயார் செய்து போருக்குத் தயாரானார். அவர் எப்படியும் இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்தப் படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள் இதனால் அந்த ராஜா...
  4. Crazy Queen

    லக்ஷ்மி-3

    Thanks for comment
  5. Crazy Queen

    லக்ஷ்மி-3

    ஆமா ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ஃபர்ஸ்ட்
  6. Crazy Queen

    லக்ஷ்மி-3

    அடுத்த ஒரு வாரம் பரபரப்பாய் ஓடி விட்டாது. தினசரி காலை எழில் ஆபிசுக்கு வந்து விட்டால், பிற்பகல் ஒரு மணி வரை. ஆபிசில் வேலை அதன் பிறகு உணவு இடைவேளை. பிற்பகல் 2மணி முதல் பங்களாவில் பணி. அது 7 மணி வரை. 8 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம். அவளது உதவிக்கு ஒரு பெண்ணும் , ஒரு அட்டெண்டரும் (Attender)...
  7. Crazy Queen

    லக்ஷ்மி -2

    எழில்விழி பதவி உயர்வு கிடைத்த காரணமாக ஆபிசில் பார்ட்டி கேட்டார்கள் ! பதவி உயர்வில் ஒரே ஒருவருக்கு மட்டும் இடமாற்றம் உத்தரவு வந்தது. அவரே அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்து யாராவது ஒருவர் சென்னைக்கு வர விரும்பினால், தரலாம் என்றார்கள். அங்குள்ள கிருஷ்ணா என்று உயர் அதிகாரி சென்னைக்கு...
  8. Crazy Queen

    லக்ஷ்மி-1

    மஹா லக்ஷ்மி தான்
  9. Crazy Queen

    கார்மேகம்

    ஆதவனின் வெப்பத்தில் அலை மோதும் மேகங்கள் பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம் கடல் மேல் கன்னம்வைத்து கார்மேகம்நீர் கொண்டு உருளுகின்ற வேளையிலே கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம் காய்ந்து போன பூமி எல்லாம் கணப் பொழுதில் குளிர்ந்திடுமே வாடி நிற்கும் மரங்கள் எல்லாம்...
  10. Crazy Queen

    லக்ஷ்மி-1

    இரவு 9 மணி கடந்து விட்டது! வாசலுக்கும், உள்ளுமாக அலைந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி ! இருப்பு கொள்ளவில்லை ! போன் அடித்துப் பார்த்தால் எடுக்கவில்லை தவிப்பாக இருந்தது ! தாமதமாகும் என்றால் , எழில்விழி போன் அடித்து அதை சொல்லிவிடுவாள் ! இன்று அதையும் சொல்லவில்லை! சொந்த வாகனத்தில் தினசரி எழில்விழி...
  11. Crazy Queen

    தொலை தூரம்

    "உங்க அம்மாவோட 70வது பிறந்த நாளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருக்கீங்க" என்று கணவன் ராஜாவிடம் கேட்டாள், நந்தினி. "வழக்கம் போல ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விட வேண்டியது தான்" என்றான் அவன். "புடவையோடு ஒரு சொல்போனும் வாங்கி கொடுத்திடலாம். இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அவங்க இருக்க...
  12. Crazy Queen

    கொலுசு சத்தம்

    எல்லாருக்கும் நன்றி ❣️
  13. Crazy Queen

    பகுதி-23

    தேங்க்ஸ்
  14. Crazy Queen

    பகுதி-23

    ஒட்டு கேக்கல. . அந்த இரண்டு இடைத்துக்கும் போகல
  15. Crazy Queen

    பகுதி-23

    ஒரு வாரம் கடந்திருக்கும். நாளைக்கு புதுவருடப்பிறப்பு...! அகத்தியன்க்கும் கனி ஸ்ரீக்கு இது முதல் வருடப்பிறப்பு ஆயிற்றே....! ஆனால் கடந்த சில நாட்களில் வீட்டில் கலகலப்பு காணாமல் போய் மயான அமைதி நிலவுகிறதே ? காந்த மணி மனம் கனத்துப் போய் இருந்தது. தோட்டத்துப் பூக்கள் பறித்து மாலை தொடுத்து...
Back
Top