Advertisement

Crazy Queen
Reaction score
260

Profile posts Latest activity Postings About

  • மூட நம்பிக்கைகளுக்குப் பதிலாக அறிவியலையும்,

    கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சியையும் முன் வைத்த,

    புரட்சியாளர் தத்துவ மேதை தோழர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் !
    மண் கொண்டு சமைத்து மண்ணிலே
    விட்டு விட்டான் இறைவன்!


    மண் மீது பிறந்து மண்ணையே
    வெற்றி கொண்டான் மனிதன்!

    ஒருவன் காலடியில் வாழ்வதை விட....


    எழுந்து நின்று உயிரைவிடுவது
    எவ்வளவோ மேல்...!

    வாழ்க்கை
    எவ்வளவு வேகமாக பயணித்தாலும்....


    இறுதி ஊர்வலத்தில் மெதுவாகத் தான்
    செல்ல முடியும்.
    உதாசீனப்படுத்தும் போது கவலைப்படாதீர்கள்!
    வலித்தால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளுங்கள்!!
    ஒரு நாள் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டுவார்கள்!!!
    தன்னம்பிக்கைக்கு அவ்வளவு தைரியம் உண்டு..!!!
    Hi guys ❣️

    Na different concept la short story eluthi irukean p


    இன்றைய சிந்தனை துளிகள்......?️?️?️?️?️.... கடந்து வந்த பின்பே கண்டு உணர்கின்றோம். நம்மை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல நம்மை வடிவமைத்த காலம் என்று........??? ....
    நாம் அறிந்து
    கொள்ள
    ஆயிரம்
    தகவல்கள்
    இருந்தாலும்.....


    நாம் தெரிந்து
    கொள்ள

    நாம் அறிந்து
    கொள்ள
    ஆயிரம்
    தகவல்கள்
    இருந்தாலும்.....


    நாம் தெரிந்து
    கொள்ள
    நினைக்காத
    வரைக்கும்....


    எந்த ஒரு
    புது செயலையும்
    நம்மால் செய்ய
    முடியாது!
    ஒரு வேகத்தில்
    நம் வாயிலிருந்து
    விழுந்த வார்த்தைகளைப்
    பொறுக்கி எடுத்து
    ஆயுதம் தயாரித்து
    வைத்திருப்பார் சிலர்.
    நாட்கள் எல்லாம் அழகாய்த் தான்
    பிறக்கிறது ..

    நம் மனநிலை தான் தினமும்
    மாறுபடுகிறது ..!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top