Advertisement

Lavanya Rajesh
Reaction score
5,151

Profile posts Latest activity Postings About

  • Hi Friends!

    Good day to you all. Please read and comment this epi சொல்லி விடு வெள்ளி நிலவே – 6
    Hi Friends!

    Good day to you all. Please read and comment this epi சொல்லி விடு வெள்ளி நிலவே - 4
    S
    Sudha sudha
    நேற்றிலிருந்து epi 4 லே இருக்கு அதை இன்று 5 மாற்றுங்கள்
    Lavanya Rajesh
    Lavanya Rajesh
    இனிமே கொஞ்சம் சீக்கிரம் போட்டு விடுகிறேன்!!
    Hi Friends!

    Good day to you all. சாரி எபி கொடுக்க கொஞ்சம் டிலே ஆகிடுச்சு. எந்த நேரம் ஹீரோயின் நர்ஸ். ஹாஸ்பிட்டல் என்று கதையை தொடங்கினேனோ தெரியவில்லை. ஆரம்பத்தில் தொடர்ந்து நான் ஹாஸ்பிடல் போய் போய் வர வேண்டிய சூழல்! (நல்ல வேளையா நான் பேய்க் கதை எதுவும் எழுதல!). போன வாரம் எனக்கு food poison ஆகி ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டியதாக போய் விட்டது. டிலே ஆனதால் மறந்து விடாமல், தொடர்ந்து படித்து, கமென்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்.
    Hi Friends!

    Story contest voting date announce பண்ணிட்டாங்க!

    இன்னும் என்னுடைய ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா படிக்காதவங்க, படித்து விட்டு , நல்லாயிருந்தா vote பண்ணுங்க!

    ஏற்கனவே படித்து விட்டவர்கள், vote செய்ய மறந்துடாதீங்க..

    இதற்கு முன் வந்த என் கதைகளைப் படித்தவர்களில், சிலர் இன்னுமும் படிக்க வில்லை, அவர்களும் படித்து விட்டு , of course, voting ம் செய்து, என்னை motivate செய்யுங்க ப்ளீஸ்!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ 🥰🥰💐💐💐🍩🍫🍬🍭🍫🥧🍰
    Hi Friends!

    Good day to you all. Please read and comment this final epi வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 25 (Final). இந்த கதைக்கு கமெண்ட்ஸ் அண்ட் லைக்குகளும் போட்டு என்னை ஊக்குவித்த தோழமைகளுக்கு நன்றிகள்! அடுத்து வரும் கதைக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்!
    Hi Friends!

    Good day to you all. Please read and comment this epi வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 24(Pre Final)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top