ஹீரோஆர்மி கண் பட்டதால்
உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன் ஹீரோயின்ஆர்மி பட்ட பாட்டை யார் அறிவார்
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
ജന്മദിനാശംസകൾ ചേച്ചീ, നിങ്ങൾക്ക് ഈ ദിവസത്തെ കൂടുതൽ വരുമാനം നേരുന്നു. സന്തോഷത്തോടെയും ആരോഗ്യത്തോടെയും ഇരിക്കുക. സ്നേഹത്തോടെ, പവിത്ര നാരായണൻ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கா
துள்ளிக்கிட்டு திரிஞ்ச ஹீரோ ஆர்மி தலைவி @உதயா வை ஆப்பு வச்சு எப்படி ஆஃப் பண்ணோம்னு பார்த்தீங்களா? பயந்துக்கிட்டு ரெண்டு நாளா எந்த கதைக்கும் கமென்ட் எடிட் பண்ணவே இல்ல... அந்த பயம் இருக்கணும்டா...
சரண்யா கதை update கொஞ்ச நாளைக்கு கிடையாதாம், சரண் ஓகே தான், some family issues and tensions... So update கேட்டு அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்...அவங்க ரிலாக்ஸ் ஆகிட்டு வருவாங்க..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.