Tamil Novels

Advertisement

உதயா
உதயா
நீங்கள் கேட்காத காலத்தில் வரும் 😴 😴 😴 😴 😴
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
"வேண்டும் என்றாலும் வேண்டுவதை கேட்ட உடன் தந்துவிட கூடாது" இந்த அரசியல் விதியை பவியும் ஃபாலோ பண்றாங்க..🚶🚶
Padma Subramanian
Padma Subramanian
வேண்டிய நேரத்தில், வேண்டுவன எல்லாம், வேண்டாமலே கிடைத்தால், நாமும் வேண்டி நிற்க மாட்டோமே.
Pavithra Narayanan
Pavithra Narayanan
இன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் கேட்டவையோடு வருகிறேன். 💃💃💃💃
Padma Subramanian
Padma Subramanian
வெயிட் பண்ணிட்டே இருப்பேன். மழையோடும், மாலையோடும் வாங்க.
உதயா
உதயா
ஒன்பது மணிக்கு மேல் ஆகிடுச்சு 😴 😴 😴 😴
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Padma Subramanian வெளியே போயிட்டு வர லேட்டாடிச்சு, இப்போதான் வந்தோம். நாளைக்கு வரேன் sis. No கோவம்
உதயா
உதயா
சிந்து சிஸ் ஆன்லைன்ல இல்லாத நேரமா பார்த்து வாங்க 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
Back
Top