Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹீரோ ஆர்மியை. யாராவது.😜😜😜

உதயா
உதயா
ஹீரோ ஆர்மியோட சேர்த்து ஆத்தரையும் பிடிச்சு நிறுத்தி வச்சுட்டீங்களா 🤧🤧🤧ஒருத்தரையும் சைட் பக்கம் காணோம் 🧐 🧐 🧐 🧐 🧐
Padma Subramanian
Padma Subramanian
உதயாமா, நீங்களும் யாழிக்கு ஹோலி கொண்டாட நினைச்சா, ஆத்தர்ஜி அவளுக்கு வேலி போட்டு, ஜோலிய பாருன்னு ஜாலியா இருக்க விட்டுட்டாங்க. அவ இந்த மாசம் காலியான்னா தான் வர போறா போல.🤪🤪🤪🤪🤭🤭🤭
உதயா
உதயா
ஹீரோயின் ஆர்மி ரொம்ப கெஞ்சி கேட்டுருபாங்க அதான் 😜 😜 😜 😜 🥺 🥺
RudraPrarthana
RudraPrarthana
யோவ் பேபி யாழி பாப்பா தேச விரோதியா 😠😠 அவளே பாவம். என் ஹீரோயின்ஸ்லயே யாழி அளவுக்கு யாரும் கஷ்டத்தை அனுபவிச்சது இல்லை. ஒண்ணுமே தெரியாத ஹீரோவை கட்டிக்கிட்டு அந்த குழந்தை பட்டபாட்டை பார்த்து நான் எவ்ளோ கலங்கினேன் தெரியுமா? இந்த கதையில நான் யாழி பாப்பா கட்சி தான் 😁😁😁
Padma Subramanian
Padma Subramanian
கதையை படிக்காத நானே நீங்க சொன்னதை நம்பிட்டேன் 🤭🤭🤭
உதயா
உதயா
எங்க ஹீரோ மட்டும் அவ வாழ்க்கையில் வரலைன்னா அவ யூடியூப் ஐடியா எல்லாம் ஃபாலோ பண்ணி நக்சலைட் ஆகிருப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
RudraPrarthana
RudraPrarthana
நக்சலைட்டா 😨😨😨 யோவ் டார்லிங் அவ ப்ரீத்தி இல்லை யாழி 🤣🤣🤣🤣🤣
உதயா
உதயா
ப்ரீத்தி அடுத்தவங்க பேச்சை கேட்டு தலை ஆட்டுறவ இல்லை 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️
Back
Top