Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
எங்கம்மா ரொம்ப நாளா ஆளையே காணோம்? 🧐🧐
இப்ப வந்து எந்த கதைக்கு எண்ட் கார்டு போட்டு இருக்கீங்கன்னு கேட்கிறதை பாரு..😏😏
உதயா
உதயா
@SINDHU NARAYANAN நீங்கள் ஜாலியா இருப்பீங்களே என்று ரொம்ப ஃபீல் பண்ணுவேன் 🥺🥺🥺🥺 அதான் ஓடி வந்துட்டேன் 💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா அப்படி கூட நாங்க ஜாலியா இருந்துற கூடாது.. என்னவொரு நல்ல எண்ணம்..😏😏
நானே சண்டை போட ஆளில்லாம இருந்தேன்..🤭🤭
Ananthi jai
Ananthi jai
Hello sis.. enga poninga ivlo naal... Ellarum thedittu kadadhoam..
Ram priya
Ram priya
@RudraPrarthana
எல்லாக் கதைக்கும் end card போட்டு லிங்க்கும் எடுத்துட்டாங்க 😧😧😧
புது கதையை இன்று எதிர்பார்க்கலாம் 🥰🥰
Padma Subramanian
Padma Subramanian
💞💞💞தயாம்மா, எங்க போனீங்க இவ்ளோ நாளா? திரும்பி வந்தது ரொம்ப சந்தோசமா இருக்குப்பா.மீ ஹாப்பி.🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗
Lavanya Rajesh
Lavanya Rajesh
Hi @உதயா எப்படி இருக்கீங்க, இங்க நிறைய பேர் உங்களைத் தேடினோம்!!

உங்க emojis பார்த்து ரொம்ப நாளாச்சு!! @Padma Subramanian situation கவிதை பிளீஸ்!!
Padma Subramanian
Padma Subramanian
கை பிடித்து இழுத்து வந்தாய்
கை விட்டு ஓடி விட்டாய்!
வம்பு செய்ய ஆளில்லாமல்
வீம்பாய் வம்பிழுத்தேன்!
என் சொல்வேன் யான்?
தேடி பார்த்தோம் கிடைக்கவில்லை
திண்டாடி போய் விட்டோம்
எத்தனை பேர் தேடினோம்
ஒரு வரியேனும் சொல்லி இருக்கலாமே!
உடைந்தது உன் கை மட்டுமல்ல
பலரின் உள்ளமும் தான்!
இனியேனும் சொல்லாமல் செல்லாதே!
சொல்லிவிட்டே செல்!
மீண்டு வந்தவள் மீண்டும் சென்று விடாதே !
நான்கு மாதங்கள் கழித்தேனும்
நலமுடன் வந்து விட்டாய்!
உதயா
உதயா
என்னோட அருமை பெருமைகளை இன்னும் நிறைய எடுத்து சொல்லி இருக்கலாம் 😜😜😜😜😜😜
Back
Top