Pavithra Narayanan Jul 22, 2019 தூரமா போயிட்டேன்னு நீ வருத்தப்படுற...ஆனா நமக்குள்ள இருக்க பிரியம் இன்னும் பெருசாகிடுச்சேன்னு நான் சந்தோசப்படுறேன் ♥
தூரமா போயிட்டேன்னு நீ வருத்தப்படுற...ஆனா நமக்குள்ள இருக்க பிரியம் இன்னும் பெருசாகிடுச்சேன்னு நான் சந்தோசப்படுறேன் ♥
Pavithra Narayanan Jul 21, 2019 உன் காதலை விட நான் உனக்காக இருப்பேன்ற நம்பிக்கையை எனக்கு கொடு.அது உன் காதலை விட எனக்குப் பெருசு. ♥
Pavithra Narayanan Jul 20, 2019 I think all writing is a disease..You cant stop it ~ William Carlos William ❤
Pavithra Narayanan Jul 20, 2019 There is no greater agony than bearing a untold story inside you ~ Maya Angelou ❤
Pavithra Narayanan Jul 20, 2019 உன்னை எனக்கு பிடிக்கும்னா நான் உன் கூடவே இருக்கனும்னு ஆசைப்படறதா அர்த்தமில்ல...நீ எங்க இருந்தாலும் உனக்கு பிடிச்ச மாதிரி நீ நல்லா இருக்கனும்னு தான் அதோட அர்த்தம் ❤
உன்னை எனக்கு பிடிக்கும்னா நான் உன் கூடவே இருக்கனும்னு ஆசைப்படறதா அர்த்தமில்ல...நீ எங்க இருந்தாலும் உனக்கு பிடிச்ச மாதிரி நீ நல்லா இருக்கனும்னு தான் அதோட அர்த்தம் ❤