உன்னை எனக்கு பிடிக்கும்னா நான் உன் கூடவே இருக்கனும்னு ஆசைப்படறதா அர்த்தமில்ல...நீ எங்க இருந்தாலும் உனக்கு பிடிச்ச மாதிரி நீ நல்லா இருக்கனும்னு தான் அதோட அர்த்தம் ❤
விலகி போறது வேற உன்னை விட்டுப் போறது வேற....விலகல்னா நான் பார்க்கிற தூரத்துல நீ இருப்ப...விட்டுப்போறதுன்னா நம்ம இரண்டு பேரோட தூரமும் கண்ணுக்கே தெரியாது. ❤