Tamil Novels

Advertisement

C.Narrmathadevi
C.Narrmathadevi
உதயா மா நீங்க புது மஞ்சள் புது தாளி நாவல் Read pannitegala. And na read panala so aarathana mam ta antha novel link koduka soli recomment panuga jiiii because இந்த கூட்டத்தில் நீங்க மட்டும் தான் ரொம்ப நல்லவுக😘😘😘😘😘😘😘
உதயா
உதயா
நான் படிச்சுட்டேன் சிஸ் 😍 😍 🤩 சூப்பரா இருக்கு கதை 🙂🙂🙂 ஆரா சிஸ் கையில சிக்க மாட்டேங்குறாங்க 😖 😖 😖 😖 கிடைச்சதும் லிங்க் வாங்கிடுவோம் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இந்த கூட்டத்தில் நீங்க மட்டும் தான் ரொம்ப நல்லவுக..😯😲😳😱
இதென்ன கொள்ளைக் கூட்டமா? 😎😎
உதயா
உதயா
கொள்ளை கூட்டத்துக்கு நடுவில் ஒரு கோஹினூர் வைரம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Ram priya
Ram priya
@உதயா
கோஹினூர் வைரம் 💎
என்னை முகத்துக்கு நேராக புகழாதீங்க 😍😍😍 வெட்கம் வெட்கமாக வருது 🥰🥰🥰
C.Narrmathadevi
C.Narrmathadevi
அய்யோ சிந்து மா நீங்க கோச்சுக படாது அதிகமாக உதயாமா Active erupaga athanala sonan thalaivi enaiya mannichu😘😘😘😘😘
C.Narrmathadevi
C.Narrmathadevi
அதனால் நான் கூறுவது என்னவென்றால் ஆராதனா Mam ta recamment panuga ஆல் டோலிஸ்
😍😍😍😍
L
Latha Gandhi
Yes mam.link kodunga pl.
உதயா
உதயா
@Ram priya அக்கா அந்த வெக்கத்தை என்ன டோன்ல படிக்கணும் 🤔🤔🤔🤔🤔
Ram priya
Ram priya
@உதயா
யாரடி நீ மோகினி படத்தின் நயன்தாரா தங்கச்சி டோனில் படிக்கவும் தங்கச்சி 🥰🥰🥰
உதயா
உதயா
எனக்கும் அந்த கமெண்ட்டை படிக்க வெக்கமா தான் இருக்கு 😃 😄 😄 🤓☺️☺️☺️☺️
Ram priya
Ram priya
@உதயா
தாராளமாக வெட்கப் படுங்க உங்களை யார் தடுத்தா 😕😕😕 உங்க வெட்கம் உங்க உரிமை 😛😛😝😝🤪🤪😜😜
Padma Subramanian
Padma Subramanian
💞💞 நீங்க வெட்கப்பட்ட அழக பார்த்து, துண்டை காணோம் துணிய காணோம்னு அந்த வெட்கமே ஓடி போச்சுன்னு ஹெட் லைன்ஸ் சொன்னாங்க. உண்மையா? 🤔🤔
உதயா
உதயா
ராம் சிஸ் வெக்கத்தை பார்த்தா 🤣🤗🤗🤣🤣🤣🤣😂😂😂😂
ஆராதனா துரை
ஆராதனா துரை
வணக்கம் மக்களே! ஆராதனா பாப்பாக்கு காய்ச்சல். அதான் இந்த பக்கமே வர முடியவில்லை. திங்கள் முதல் தொடர்ந்து வந்து விடுவேன். அத்தோடு புது மஞ்சள் புது தாலி சேர்த்து கொடுக்கிறேன் மக்களே. அது தான் என்னோட முதல் கதை. பாண்ட் சைஸ், இழுத்து பிழைகளை சரி செய்து, பட்டி டிங்கரிங் சரி பார்த்து கொடுக்கிறேன் மக்களே!...
Back
Top