Tamil Novels

Advertisement

Ram priya
Ram priya
தங்கள் வரவு நல்வரவு ஆகுக 🥰🥰🥰
Kumari Nandha
Kumari Nandha
வெல்கம் வெல்கம்.... 😍😍😍 சீக்கிரம் டீ குடிச்சிட்டு வாங்கோ வாகோ 😍😍😍
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காருவை நினைச்சுக்கிட்டு எழுதினா கடுகளவு கூட நகராது..😎😎 ஆனா நந்தினியை நினைச்சு எழுதினா ஜெட் வேகத்துல பறக்கும்...😁😁
உதயா
உதயா
ஹீரோ ஆர்மிய நினைச்சு கிட்டு எழுதுங்கள் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ கதை அருவி மாதிரி கொட்டும் 🤣🤣🤣🤣🤣
S
Sudharani
கட்டாயம் கதை சுருக்கம் வேண்டும்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹீரோவை நினைச்சுக்கிட்டு எழுதினா இப்படித்தான் ஆகும்..😜😜😜

உன்னை எண்ணி பார்க்கையில்
கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது
உதயா
உதயா
ஆமாமா ஹீரோயின் என்கிற முட்டு சந்துல போய் முட்டும் 😂😂😂😂😂😂😂😂
Ananthi jai
Ananthi jai
Shapppa டீ வந்துட்டா.. எங்க டீய மறந்து போடுவிங்களோ நினைச்சேன்:p
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உங்க ஹீரோவை, எங்க ஹீரோயினிக்கிட்ட முட்டிக்கிட்டு தான் இருக்காரு, இதுல தனியா முட்டுசந்துல போய் ஏன் முட்டணும்? 😜😜
jemila paul
jemila paul
Neenga Tea kudikka poganum na first oru 🐄🐄🐄vangala neenga povinga ma
Narmadha mf
Narmadha mf
வாங்க டியர் நிச்சயம் நீங்க தேரில் அமர்ந்தால் போதும் நாங்க இழுக்குற இழுப்பில் நீங்க நகர்ந்து ஓடி வந்துடுவீங்க 🥰🥰🥰.நாங்க இருக்கோம் உங்களுக்கு டீ வேண்டாம் பூஸ்ட் தரோம் குடிச்சிட்டு எழுதுங்க ☺️☺️.
Back
Top