Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ஒரு வேளை ருத்ரா சிஸ் மாறு வேஷத்தில் போட்டியில் கலந்து கிட்டு இருப்பாங்களோ 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
Ram priya
Ram priya
@உதயா
என்ன கதையாக இருக்கும் என்று நினைக்கிறீங்க....??!!
RudraPrarthana
RudraPrarthana
10'o clock vanthuduren baby 💞
RudraPrarthana
RudraPrarthana
Ennai yarume kandupidikala jogangal 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
உதயா
உதயா
நான் இன்னும் நிறைய கதை படிக்கல 🥺 🥺 🥺
V
Vaishnika 😍🥳🥰
@RudraPrarthana ஜீஆமா ஆமா நானும் நெறைய ஸ்டோரி வாசிக்கவே ஆரம்பிக்கலை ப்பா. @உதயா 🙌🙌.
உதயா
உதயா
இபிகோ கதை நீங்கள் தான் எழுதுறீங்களோ என்று சத்யா சிஸ்க்கு டவுட் 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
Ram priya
Ram priya
இ.பி.கோ கதையாக இருந்தால் என்ன யாருமே கண்டுபிடிக்கல என்று.. ஏன் சொல்றாங்க 😮😮😮
Ram priya
Ram priya
@RudraPrarthana
சிஸ் நிஜமாகவே போட்டியில் இருக்கீங்களா...???!!!
உதயா
உதயா
உண்மையா போட்டியில் கலந்துக்கிட்டாங்களா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ எனக்கும் தெரியல 🤔 🤔 🤔
Narmadha mf
Narmadha mf
எனக்கு இ பி கோ கதை படிக்கும் போது rp நியாபகம் வருது.. அவங்க எழுத்து நடை முதல் அத்தியாயம் படிக்கும் போதே தட்டுப்படுது.... 👀👀👀👀
S
Sathya velusamy
எனக்கும் அதே doubt தான்....
Ram priya
Ram priya
ஊர்வசி நிலை தான் எனக்கும்.... ஏன் ஜி இப்படி குழப்புறீங்க 😧😧😧😧
RudraPrarthana
RudraPrarthana
@உதயா யோவ் பேபி எபி போடலையான்னு கேட்கிறது எபி போட்ட பிறகு கமென்ட் போடறதில்லை 😏 நான் கோபமா கிளம்பறேன் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
RudraPrarthana
RudraPrarthana
@Ram priya நீங்க இன்னும் கண்டுபிடிக்கலையா டார்லிங் 🥹🥹
Ram priya
Ram priya
@RudraPrarthana
ஜி.... நீங்க கேட்பதை பார்த்தால் நான் கதையை படிச்சுட்டேனா...!!!
S
Sathya velusamy
நான் போட்டி கதைல இரண்டே இரண்டு அதுவும் உதயா ராம் சிஸ் comment பார்த்து படிச்சேன். ....அது நீங்க இல்லைனு confirm ஆயிடுச்சு
Back
Top