ம ம மதுலிகா Jan 3, 2025 மதியத்திற்கு மேல் இங்கு எதுவும் அரசாங்க விடுமுறையா எந்த கதையும் வரலையே என்னவாக இருக்கும் தனுமா எங்க போனீங்க
மதியத்திற்கு மேல் இங்கு எதுவும் அரசாங்க விடுமுறையா எந்த கதையும் வரலையே என்னவாக இருக்கும் தனுமா எங்க போனீங்க
ம ம மதுலிகா Dec 2, 2024 @Pavithra Narayanan மழை பெய்தாலும் நாங்க நனையாமல் தான் இருக்கோம் அதனால் கார்த்திக் ரேவதி கல்யாணத்தை நனையாமலே பார்க்கிறோம்
@Pavithra Narayanan மழை பெய்தாலும் நாங்க நனையாமல் தான் இருக்கோம் அதனால் கார்த்திக் ரேவதி கல்யாணத்தை நனையாமலே பார்க்கிறோம்
ம ம மதுலிகா Oct 2, 2024 இந்த தனுஜா மேடம் போட்டி கதைனா கொஞ்சம் முடித்து விடுறாங்க மத்தபடி பகுதி கதைகள் பாதியிலேயே தொங்க விடுறாங்க வொய்
இந்த தனுஜா மேடம் போட்டி கதைனா கொஞ்சம் முடித்து விடுறாங்க மத்தபடி பகுதி கதைகள் பாதியிலேயே தொங்க விடுறாங்க வொய்
ம ம மதுலிகா Aug 3, 2024 ஆடி பெருக்கு அன்னைக்கு அடுத்த யூடியோ அடுத்த புது கதையோ போட்டால் கதை பெருகிட்டே போகுமாம். நாமளும் கொளுத்தி போடுவோம்
ஆடி பெருக்கு அன்னைக்கு அடுத்த யூடியோ அடுத்த புது கதையோ போட்டால் கதை பெருகிட்டே போகுமாம். நாமளும் கொளுத்தி போடுவோம்

Reactions: Padma Subramanian, Krishnav and மதுலிகா