Tamil Novels

Advertisement

Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
எங்க கொஞ்சும் கொங்கு வட்டார கிராமத்து கதை கொங்கு உறவுமுறைகளைத் தழுவி கொடுங்க சிஸ்டர், ஊட்டி பொண்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை மாதிரி இருந்தா நல்லா இருக்கும்.
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா ஹீரோயின் எல்லாம் உங்க ஹார்மி மாதிரி தான் இருப்பாங்க😝😝😝😝..மாத்தி சொல்றிங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
உதயா
உதயா
நீங்கள் கதையே இல்லாமல் கூட கதை எழுதுங்கள் ஆனால் வில்லிகளுக்கு சிந்து, ப்ரியா, நித்யா, வித்யா, சத்யா என்று வைங்க அது போதும் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பிரியா, நித்யா, வித்யா, சத்யா வரிசையில உதயா தான் கரெக்டா இருக்கும்...😜😜
உதயா
உதயா
உதயா பேரை ஹீரோவுக்கு வச்சாச்சு 🤗🤗🤗🤗
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
Ji.....enga thalaivi vittutungaley 🙄@உதயா
V
Vaishnika 😍🥳🥰
ஆஹா ஆஹா ஆடு அதுவா வந்து பிரியாணி ஆகறேன்னு வருதே🤭🤭🤭😂😂😂
வாவ் சூப்பர் ஜீ.நம்மளுக்கு
எப்பவும் ஒன்லி தான் தொவைச்சு புழிஞ்சு காயப் போடறளவுக்கு ஈரோ பயலை கொண்டு வாங்க.😁😁😁
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 மச்சி லாண்ட்ரி கடை வச்சிருக்கீங்களா 🤣🤣🤣🤣🤣🤣
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
ரைட்டர் ஜீ..... எனக்கு ஒரு டவுட் தளிர் உதய எங்க எங்க எத்தனை முறை கடிச்சி வச்சா எங்களுக்கு கணக்கு சொல்லுங்க😁 உதய் இப்ப ஜுஸ் மட்டும் தான் குடிக்குறானா இல்ல சாப்பிட முடியுமா சொல்லுங்க ஜீ....
உதயா
உதயா
உங்கள் தலைவி ஜுஸ் குடிக்கிற நிலையில் இருக்காளா என்று முதலில் தெரிஞ்சுக்கோங்க 🤓 🤓 🤓 🤓 🤓 🤓
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
Enga thalaivi idli சாப்பிட்டு பால் குடிசிட்டா🤣🤣🤣🤣🤣🤣🤭🤭
உதயா
உதயா
அவ அம்மா கிட்ட நான் உதய் வாயை கடிச்சேன் பதிலுக்கு அவன் என் வாயை கடிச்சான் என்றா சொல்லுவா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ கஷ்டப்பட்டு சாப்பிட தான் செய்வா 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ ஆனால் அதுக்கு பிறகு ரூமை பூட்டிட்டு கதறி அழுததை பார்க்கலையா 😝😝😝😝😝😝😝
V
Vaishnika 😍🥳🥰
யோவ்@உதயா மச்சீ லாண்டரிகடை தான். இங்கு ஒன்லி ஈரோப்பயல்களை மட்டும் தட்டிப் புழிவோம்.😎😎😎
S
Sathya velusamy
யோவ் @உதயா ஹீரோனாலும் வில்லன்னாலும் உங்க பேர் தான் RP க்கு ராசியாம் கடி வாங்க அடி வாங்க.....இனி அவங்க ஆஸ்தான வில்லன் உதயா தானாம்.....
Poo
Poo
எங்க தலைவன் உயிரை எடுக்ககத அமைதியான கீரோயினை வச்சி கதை எழுதுங்க
உதயா
உதயா
@Sathya velusamy சிஸ் வில்லனுக்கு உங்க பேரை தான் வச்சிருக்காங்க 😝😝😝 அந்த யா எடுத்துட்டு சேர்த்து இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 சத் இந்த இரண்டு எழுத்தும் உங்க பேருல இருந்து தான் எடுத்திருக்காங்க 😉😉😉😉😉சரத் - சத்யா
V
Vaishnika 😍🥳🥰
ரைட்டர் ஜீ நாங்க கும்முன்னு கும்மறளவுக்கு
ஒரு ஈரோவ போட்டு ஸ்டோரி எழுதுங்க. அப்பதான் சாலியா இருக்கும். இந்த @Poo குட்டி சொல்லறமாதிரி எல்லாம் எழுதாதீங்க.👿👿👿
உதயா
உதயா
@RudraPrarthana சிஸ் நான் ஒரு கான்செப்ட் சொல்லுவேன் ஆனால் அதை நீங்கள் எழுதினா நானே ஹீரோவ சப்போர்ட் பண்ண மாட்டேன் 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 அதான் யோசிக்கிறேன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
Ji appadi enna concept ji....🤔🤔neenga pannalana enna hero ku naan support panren ji sollunga 😃😃
S
Sathya velusamy
@Nithya nithu💙💗 நித்து ஏன்‌ இந்த விஷ பரிட்ச்சை.....அவங்க @உதயா வந்து குண்டக்க மண்டக்க ஏதாவது சொல்ல போறாங்க
Back
Top