அந்த பாட்டை அவங்களே வச்சுக்கட்டும் சிந்து சிஸ்க்கு எதிரா நான் எதுவும் செய்ய மாட்டேன் நான் காவலுக்கு மட்டும் இல்லை உன் கட்டிலுக்கும் கெட்டிகாரன்டி இந்த வரி எங்க ஹீரோவுக்கு பொருத்தமா இருக்கு அதனால் பர்ஸ்ட் நைட்ல இந்த சாங் வச்சே ஆகணும்
கல்யாணத்துக்கு முன்னாடி எங்காளுகிட்ட செஞ்ச அலும்புக்கு காக்கி சட்டைக்கு இந்த பாட்டு போட்டு இருக்கணும்...