Tamil Novels

Advertisement

Ram priya
Ram priya
படிங்க சகோஸ்... இன்னும் சிவியராக ஹீரோவை எதிர்க்கலாம் ☺️☺️☺️
உதயா
உதயா
@Ram priya சிஸ் எல்லா கதையிலும் உங்கள் ஹீரோயினுக்கு இருக்க குவாலிட்டி இதுல ஹீரோவுக்கு இருக்கு 🤫🤫🤫🤫🤫🤫
Ram priya
Ram priya
@உதயா
குவாலிட்டியோட ஹீரோயின் வந்தா மட்டும் நீங்க அப்படியே புகழ்ந்து தள்ளிடுவீங்க😟😟😟
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நான் படிக்கலையே, டைம் கிடைச்சா கண்டிப்பா படிக்கிறேன்..🤗🤗
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் கதை முடிஞ்ச பிறகே படிங்க 😉 😃 இல்லன்னா எங்க ஹீரோவ ஓவரா டேமேஜ் பண்ணுவீங்க 🤗 🤣 🤣 🤗 🤗
Ram priya
Ram priya
@உதயா
உண்மை எல்லாம் வருதே 😜😜🤪🤪
உதயா
உதயா
நிஜமாகவே சிந்து சிஸ் வைஷு சிஸ் இந்த கதையை படிக்கலன்னதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
Ram priya
Ram priya
உண்மையிலேயே அகிலன் போன்ற ஹீரோவை வைத்து கதை எழுதறவங்க கிரேட் தான் 🥰🥰🥰
உதயா
உதயா
@Ram priya சிஸ் கவலைபடாதீங்க சீக்கிரம் அதிராவையும் திருத்தி அவனை மாதிரி மாத்திடுவான் 😜😜😜😜😜😜😜😜😜
Ram priya
Ram priya
கதையை கரெக்டா ஃபாளோ பண்றீங்களா இல்லையா 🙄🙄🙄 அதிராவோடு சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சிட்டான் உங்க ஹீரோ 🤓🤓🤓 பத்தா குறைக்கு ஜிம்முக்கு வேற போறாரு கான்ஸ்டபிள் 😯😯😯
உதயா
உதயா
அதே தான் 😉😉😉 உங்கள் ஹீரோயின் எக்ஸர்சைஸ் செய்யாமல் வெயிட் போட்டுட்டா 🤪🤪🤪 ஒழுங்கா தலை சீவாமல் பரட்டை தலையோடு போக ஆரம்பிச்சுட்டா 😉 😝 😝 ஓசில சூப் வாங்கி குடிக்கிறா 😅😅😅😅 பெஸ்ட் பிரண்ட்டை துரத்தி விட்டுட்டா 🤩🤩🤩🤩
Ram priya
Ram priya
என்ன செய்யறது ஹீரோயின் தலையெழுத்து இப்படி பட்ட ஹீரோவை சமாளிக்கனும்னு 😥😥😥 ரைட்டர் எல்லாம் ஹீரோவுக்கு தானே சப்போர்ட் பண்றாங்க 😍😍😍
V
Vaishnika 😍🥳🥰
@உதயா ,@Ram priya மச்சீஸ் நானு இன்னும் ஸ்டோரி வாசிக்கலை ப்பா. நெறைய ஸ்டோரி வாசிக்க செஞ்சா கமண்ட்ஸ் போடும் போது டிராபிக் ஜாம் ஆகிடுது. அதான் ஃபைனல் வந்ததும் படிக்கலாம் ன்னு இருக்கேன்.
ஆனா இப்போ இந்த ஸ்டோரிய ஸ்டார்ட் பண்ணறேன் 🤭🤭🤭🥳🥳
இ.பி.கோ. 55
Hero army ku aal sepeenganu paaththa hero va damage panna aal sekureengale
இ.பி.கோ. 55
@Ram priya Indha hero vachi ezhuthuradhu perusu illa heroine ku hero va pudikka vaikuradhu tha tough task ;)
Back
Top