Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
@Saranya Hema இதுவா இருக்க வாய்ப்பிருக்கா?
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் பார்த்தீங்களா உங்க கூடவே இருந்துட்டு உங்களுக்கே ஆப்பு வைக்குறாங்க @Vaishnika 😍🥳🥰 😱😱😱 பாட்டு கண்டு பிடிச்சு கொடுத்து உங்களுக்கு பல்ப் கொடுக்க சொல்றாங்க 🤧 🤧 🤧 🤧
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 மச்சி நீங்கள் இரண்டாவது சொல்லி இருக்க பாட்டை நானும் யோசிச்சேன் 🤗🤗🤗🤗🤗
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 @Narmadha mf அந்த டம்மி பீஸ் நரேனை பிடிக்க இப்படி ஒரு சாங் நம்ம தலைவன் யூஸ் பண்ண மாட்டான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ கொஞ்சம் நக்கலா பாடுற சாங் தான் யூஸ் பண்ணுவான் 🙂🙂🙂🙂
உதயா
உதயா
@Saranya Hema சிஸ் போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு சாங் பாடுவான் என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🧐 🧐 🧐
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் உங்க மனசு கஷ்ட படக் கூடாது என்று தான் சிரிக்கிற எமோஜி போடுவேன் 🤗🤗🤗🤗 அவ்வளவு பாசம் உங்க மேல 🙂🙂🙂
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சரண்யாவை பத்தி தெரியாதா? அவங்க இவ்வளவு சீரியசான பாட்டு போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... ஏதாவது கோக்கு மாக்கான பாட்டா செலக்ட் பண்ணி போடுவாங்க...😛😛
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா அவ்வளவு நல்லவங்களா நீங்க? 😳😳
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீஈஈஈ 😉 😉 😉 😏😏😏 உங்காளு இந்த சாங்கை பாடுவானா இருக்கும் 🙄
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல நான் பிறந்ததில் இருந்தே ரொம்ப நல்லவளாவே வளர்ந்துட்டேன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா ஒத்த ரோசா புள்ளையை நல்லா வளர்த்து விட்டு இருக்காங்க..😎😎
Kumari Nandha
Kumari Nandha
எனக்கு இந்த பாட்டு தோணுது 🤣🤣🤣


உதயா
உதயா
@Kumari Nandha சிஸ் கண்டிப்பாக 80ஸ் சாங் தான் போடுவாங்க 🤩 🤩 🤩 🤩
Narmadha mf
Saranya Hema
Saranya Hema
SINDHU NARAYANAN க்ளூ வந்து வழக்கம் போல தான்... கண்ண மூடினாலும் கனவுல நீதானென்ற மாதிரி எப்பவும் போல எஸ்பிபி ஸாங், ஜானகியம்மாவும் பாடுவாங்க. 😁 😁 😁 😁
img_576301_b8b0fc0_1666843574369_sc.jpg
Saranya Hema
Saranya Hema
உதயா புண்ணாக்கு ஸாங் தான் வந்திருச்சே. ஆனா நக்கலா தான் பாட போறான் 😝😝😝😝


caby78.jpg
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Saranya Hema இதெல்லாம் க்ளூவா ஒத்துக்க முடியாது.. வேற க்ளூ தாங்க..😏😏
உதயா
உதயா
@Saranya Hema சிஸ் வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது சாங்கா 🤔🤔🤔🤔🤔
Saranya Hema
Saranya Hema
SINDHU NARAYANAN ம்யூஸிக் ராஜா அம்புட்டுத்தான் க்ளூ. காலியா போச்சி 😝 😝 😝 😝

poonakutty_bf38d0c2-da2e-43ef-a368-b01f0d0f2afe-b0484d63-6399-4622-a90e-1c1444718188_cmprsd_40.jpg
Back
Top