Tamil Novels

Advertisement

Saranya Hema
Saranya Hema
SINDHU NARAYANAN மகாப்ரபு 😁 😁 😁


compressed_gm_40_img_701363_6e0e728_1697447699022_sc.jpg
உதயா
உதயா
@Saranya Hema நான் கண்டு பிடிச்ச பிறகு நீங்கள் வேற பாட்டை மாத்திட்டா என்ன செய்ய 🤔🤔🤔🤔 சிந்து சிஸ் வேற மிரட்டுறாங்க 😕😕😕 அவங்களுக்கு பயந்து நீங்கள் மாத்தி சொல்லிட்டா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Saranya Hema
Saranya Hema
உதயா கண்டுபிடிச்சாலும் கதை போக்கையே மாத்தமாட்டேன். பாட்டை ஏன் மாத்த போறேன்? கரெக்ட்டா சொல்லுங்க. பார்ப்போம் 🤗 🤗 🤗 🤗

9738c15df856e771509f9573147872f1.jpg
S
Suheera Nusry
சரண் டியர்,

நீங்க பேசாம டைப்புற வேலைய முடிங்களேன், ப்ளீஸ்.......

இந்த சிந்துவை என்ன பண்றதுன்னு ராத்திரி யோசிப்போம்.....
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN சரண்யா சிஸ்டர் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க நாலு அஞ்சு எல்லாம் தெரிஞ்சவங்க😛😛😛 இப்பதான் அவங்க கண்ணுக்கு குளிர்ச்சியா சிந்துவை சிந்து பாட வைக்கிறாங்க... அதுக்குள்ள மிரட்டுறீங்களே😂😂😂
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Saranya Hema பாட்டை கண்டுபிடிக்க க்ளூ கொடுங்க..
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Narmadha mf @உதயா ரைட்டரே, அடுத்தடுத்து வர போற கதைகள்ல வில்லி பேரு நர்மதா & உதயான்னு வைங்க..
உதயா
உதயா
@Saranya Hema சிந்து சிஸ்ஸை பார்த்தால் பாவமாக இருக்கு 😴😴😴 அதனால் நான் பாட்டை கண்டு பிடித்து அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல 🙁🙁🙁🙁
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் நர்மதா என்கிற பெயரை இரண்டு கதைக்கு முன்னாடி ஹீரோயின் அம்மாவுக்கு வச்சிருந்தாங்களே 🤩🤩🤩🤩🤩
Kumari Nandha
Kumari Nandha
@Saranya Hema சிஸ் உங்க பூனைக்குட்டிலாம் அழகா இருக்கு ❤️😻
உதயா
உதயா
@Kumari Nandha இங்க எவ்வளவு பெரிய கலவரம் நடக்குது 😣 😣 😣 இப்போ பூனைக்குட்டிய கொஞ்சுறது ரொம்ப முக்கியம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Mahilrajini
Mahilrajini
@Saranya Hema ennamma unga Varaluxmi fasting ilayum, seval kulambum, 🐔🐔🐔 :unsure: :unsure: :unsure:, I am a Christian enake engo uthaikkuthe ma, control your alai payuthe mind and 💻💻💻. Pavam unge chinna paiyanidda irunthu 💻💻💻 pidungittu velaye parkama :cool::cool::cool:
Mahilrajini
Mahilrajini
Moorthy thaththa suthi peddiyoda 🎬🎬🎬 practice pannaddum, naama inthe Saran 🐈🐈🐈 ai type panna viduvom, :p:p:p
V
Vaishnika 😍🥳🥰
@Saranya Hema சிஸ் இந்த சாங்கா?..🙄
இல்லை இந்த சாங் ஓகே வா ஜீ?

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சிந்துவை பத்தி ஒரு வார்த்தை யாராவது பேசினா பார்த்துக்கோங்க..😎😎😎

கை நிறைய அள்ளி தரும் கையில் இப்ப விலங்கு
வயிரக்கல்ல உப்புக்கல்லு தப்பு சொல்லி வழக்கு

உதயா
உதயா
@SINDHU NARAYANAN இந்த பாட்டை எல்லாம் போடுற அளவுக்கு அப்படி என்ன பொது சேவை செஞ்சிட்டீங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
மீம்ஸ் போட்டு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குறதே பெரிய பொது சேவை தான்...😒😒
உதயா
உதயா
கடுப்பேத்துற மாதிரி மீம்ஸ் போட்டுட்டு சிரிக்க வச்சீங்களா 🤫🤫🤫🤫
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நான் கமென்ட் போட்டு, அதை எடிட் பண்றதுக்கு முன்னாடியே சிரிச்சு வைக்கிறது யாரு? 😜😜
V
Vaishnika 😍🥳🥰
@SINDHU NARAYANAN சிஸ் அவிக வஞ்சா வையட்டும். நம்ம முறுக்கு மீசை பாரதியார் உங்களை போற்றி இருக்காரு🥰🥰🥰
Back
Top