Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
ஆமாம் பா ஆமாம் 😝😝😝
Saranya Hema
Saranya Hema
அந்தி மாலையில் ஆறுமணி சேவலை எழுப்பி அதை கூவுன்னு சொன்னா குழம்பாத்தான் குதிப்பேன்னுது சோகத்த 😝😝😝

நாளைக்கு வரலக்ஷ்மி நோன்பு வேலைகள் :cautious: :cautious: :cautious:

நானே இப்பத்தான் என் புள்ளைட்ட இருந்து சிஸ்டத்தை வாங்கிட்டு அக்கடான்னு உக்கார்ந்தேன் வரேன் வர்றேன் 🤗🤗🤗

img_851376_ba61cb1_1680703848465_sc.jpg
Saranya Hema
Saranya Hema
Narmadha mf என்ன ஆமா? நான் எம்புட்டு பாவம் தெர்யுமா? :rolleyes::rolleyes::rolleyes:

meOwMeoWpOoNaKuTty..%E2%9C%A8_2d0b6163_1643369035652_sc_cmprsd_40.jpg
S
Suheera Nusry

ரொம்பவே லேட்டாகினாலும் எதோ வேலை செய்யுதேன்னு நம்மளை தேத்திக்குவோம், உதி தங்கச்சி....... :):):)
உதயா
உதயா
நீங்கள் நரேனுக்கு தண்டனை கொடுக்கலனாலும் பரவாயில்லை அந்த சிந்துவுக்கு எங்க தலைவன் நிறைய பல்ப் கொடுக்கிற சீனா எழுதுங்கள் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Saranya Hema
Saranya Hema
Suheera Nusry நீங்க நம்பாட்டியும் அதான் நெசம் 🤕🤕🤕

e4780e53aff2cec310c0471a453371f8.jpg
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா அப்ப உங்க செலவுல புது கடிகாரம் வாங்கிக் கொடுக்குறது..😒😒
Narmadha mf
Narmadha mf
@Saranya Hema நானும் பாவம் டியூஷன் டைம்ல இப்படி எட்டி பார்த்து சோர்ந்து போயிடுறேன் டியர்...🥺🥺.
Saranya Hema
Saranya Hema
உதயா அப்டினா நரேன், யோகேஷ் சிக்குற சீன்ல தலிவர் மந்திரன் என்ன பாட்டு பாடுவாருன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு சொல்லுங்க. 😁😁😁

சிறப்பா சிந்துவை செய்வோம் 😝😝😝

compressed_gm_40_img_458552_ba71bc4_1696343455456_sc.jpg
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Saranya Hema சிந்துவை பத்தி இனி ஒரு வார்த்தை எழுதினா , உங்களை டைவர்ஸ் பண்ணிருவேன்...😎😎🧑‍🦯🧑‍🦯
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் கடிகாரம் அன்பை முறிக்கும் 😉😉😉😉
Back
Top