Tamil Novels

Advertisement

Kumari Nandha
Kumari Nandha
🤣🤣... எல்லாரும் ஆர்வமா இருக்கோம் ருத்ரா சிஸ்... சீக்கிரம் ஜெகா பால்ல அபிஷேகம் நடந்ததா பாக்க ஆர்வமா இருக்கு....

அப்டியே ராஜிக்கும் எதோ அபிஷேகம் நடந்தா நல்லது 😅🤭
V
Vaishnika 😍🥳🥰
ஆமா ஆமா அபிஷேகம் ஆச்சா ன்னு தெரியனும் 😆😆😆😆. அதுக்கப்பறம் படையல் போட்டாறா அம்பலம்? ராஜி ஜெகா க்கு அலகு குத்தி பூக்குழி இறக்குனாரா அம்பலம்?
இதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆவலுடன் நாங்க 🤫🤫🤫‌அதனால விரைவா வாங்க நீங்க @RudraPrarthana ஜீ🤭🤭🤭
V
Vaishnika 😍🥳🥰
ஆத்தர் ஜீ ரீடர்ஸாகிய எங்களுக்கு நீங்க இப்படி சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது ன்னு சங்கத்தின் சார்பில் தெரியப்படுத்துகிறோம்.
@RudraPrarthana ஜீ
உதயா
உதயா
காலம் போன கடைசில இந்த ஜெகாவுக்கு ரொமான்ஸ் ஆசை எல்லாம் வருது 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 😉 🤣 🤗 🤗 😉 😉 😝
உதயா
உதயா
@Narmadha mf ஒரு ரகசியம் சொல்றேன் யாருக்கும் தெரியாமல் வச்சுக்கோங்க 🤓 🤓 🤓 ரு க்கு ரூ போட்டு இருக்கீங்க 😄 🤓 🤓 🤓 🤩 🥰
Narmadha mf
Narmadha mf
@உதயா இந்த ராஜி கேமராவோட பின்னாடியே போயி தங்கச்சி ரூம்ல என்ன நடக்குதுன்னு போட்டோ எடுத்தாலும் எடுக்கும் 🤦🤦🤦🤦.
Narmadha mf
Narmadha mf
@உதயா மாத்திட்டேன் டா 🤣🤣வாய்ஸ் ட்ய்பிங்ல மாறி போயிடுது 🙁.
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ ஜெகா இந்த நெனைப்புல தான் போகுது
RudraPrarthana
RudraPrarthana
இன்னும் கொஞ்ச நேரத்துல டீசரோட வரேன் க்கா 💞
Narmadha mf
Narmadha mf
உதயா
உதயா
நாங்கள் டீசர் கேட்டது நேத்து 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ இன்னைக்கு எபி தான் தரணும் 😜 🤫 🤫 😜 😜 🤫 😜
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
ரொமான்ஸ்க்கு வயசு முக்கியம் இல்லை. வாழ்க்கை துணை தான் முக்கியம் 🤭🤭
காலம் போனாலும் உண்மையான காதல்,விட்டுக்கொடுத்தல், புரிதல் இருந்தா போதும் ரொமான்ஸ் என்றும் இனிமையா,இளமையா இருக்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Back
Top