@உதயா இந்த உதயாவுக்கு ஹார்ட் அனுப்பிட்டு ஹீரோ உதயாவோட ஹார்ட்டை சுக்கல் சக்கலாக உடைக்க போறாங்க என்று அர்த்தம்
அமேசான் லிங்க் என்னோட ப்ரோபைல்ல கொடுக்கறதுக்கு பதிலா தவறுதலா இங்க கொடுத்துட்டேன் பேபி டெலீட் பண்ண முடியாததால் எடிட் பண்ணினேன் @உதயா @Vaishnika 😍🥳🥰 @Ram priya @Sathya velusamy
@RudraPrarthana ஜீ ஆனாலும் உங்களுக்கு இம்பூட்டு ஓரவஞ்சனை ஆகாது ப்பா. அதென்ன ஞாபகமறதில கூட போறபோக்குல @உதயா நெனைப்பு மாத்தரம் வருது உங்களுக்கு.
@Vaishnika 😍🥳🥰 @Ram priya சிஸ் நல்ல மனசு உள்ளவங்களுக்கு இன்னொரு நல்ல மனசு உள்ளவங்களை தான் நியாபகம் வருமாம்
@Vaishnika 😍🥳🥰 மச்சி டோண்ட் வொர்ரி....ஹீரோ ஆர்மி கூட நாம சேர வேண்டாம்.....தனியாவே இருந்துப்போம்....பீ ஹாப்பி