@RudraPrarthana இன்னும் எங்க தலைவன் உதய்க்கு எபி எழுதலையா???
உதய் வேற என்ன நிலைமையில் இருக்காருன்னு தெரியல... அவருக்கு வயித்த சுத்தி எத்தனை ஊசி போட்டாங்க... தளிர் வேற கண்டபடி கடிச்சு வச்சுட்டு வந்து இருக்கா..
அலருக்கு சிலிண்டர் கம்பெனில வேலை வாங்கி கொடுப்போம் இவளுக்கு நிறைய கேஸ் கிடைக்கும்
ப்ரீத்திக்கு கசாப்பு கடையில் வேலை வாங்கி கொடுப்போம் இவளும் நிறைய கொலை பண்ணலாம்
இழைக்கு சுடுகாட்டில் வேலை வாங்கி கொடுப்போம் டெட்பாடியில் எரியாமல் கிடக்கிற பல் செட்டை எடுத்து கிளீன் பண்ணி கிட்டு இருக்கட்டும்
எங்க ஹீரோ அவன் பொண்டாட்டி கிட்ட தான் காஞ்ச மாடு மாதிரி நடந்துக்கிறான் உங்கள் ப்ரீத்தி தங்கச்சி லவ்வர் கிட்ட காஞ்ச மாடு மாதிரி நடந்துக்கிட்டா ரூம் டெக்கரேட் பண்ணி வச்சு என்ன அழிச்சாட்டியம் செஞ்சா
அதே மாதிரி தான் எங்க ஹீரோவும் உங்க ஹீரோயினுக்கு க்ளு கொடுத்தாரு உன் மேல எனக்கு கோவம் இல்லை காதல் தான் இருக்கு என்று லவ் பீலோட முத்தம் கொடுத்தான் அழுமூஞ்சி ஒன்னும் தெரியாமல் ஒப்பாரி வச்சிக்கிட்டு நிக்குறா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
உதய் வேற என்ன நிலைமையில் இருக்காருன்னு தெரியல... அவருக்கு வயித்த சுத்தி எத்தனை ஊசி போட்டாங்க... தளிர் வேற கண்டபடி கடிச்சு வச்சுட்டு வந்து இருக்கா..