Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
Nachu ma, “panangkaddunari” vilangaliye :unsure: :unsure: :unsure:
Mahilrajini
Mahilrajini
Uthi ma, how do I tag you? Can you please explain?
உதயா
உதயா
@ சிம்பள் போட்டுட்டு யாரை டேக் பண்றீங்களோ அவங்க ஐடிய அதோட சேர்த்து எழுதுங்க . பர்ஸ்ட் லட்டரை எழுதும் போதே அதுல நேம் லிஸ்ட் வரும்
Mahilrajini
Mahilrajini
Thanks Uthi ma, will try. Trial 1 @Uthaya
உதயா
உதயா
என்னோட ஐடி தமிழ்ல டைப் பண்ணுங்க
Mahilrajini
Mahilrajini
Sorry, Uthi ma, I don‘t have Tamil fonts ma, so it won’t work. Never mind, I enjoy your funny comments anyway. :):):)
Nachu
Nachu
@Mahilrajini dear,
பனங் காட்டு means பனை மரம் உள்ள காடு......
காட்டுக்குள் சுத்திகிட்டு இருக்கும் நரி
Mahilrajini
Mahilrajini
Oh, Nachu ma, you are cheeky, Uthi ma is no 🦊🦊🦊, she is a penn 🦁🦁🦁, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உதயா
உதயா
N
Naseema Ameesan
Actually silent ah irukkurathu priya Mam thaan
Nachu
Nachu
வைஷு புள்ள அர்த்த ராத்திரியில் தான் கமெண்ட்ஸ் பண்ணுவாப்புல 😉😉
ராம் பிரியா வை கொஞ்ச நாளா கமெண்ட்ஸ் section ல் ஆளை காணோம்.
சிந்து மா வருவாங்க.
பிரியா பொண்ணு........ நிலவனுக்கு all out liquid பினிஷ் ஆனதும் காருவுக்கும் மீனாவுக்கும் சீன்ஸ் யோசிப்பாங்களா இருக்கும்.
உதயா
உதயா
காருவையும் அவன் செட்டப்பையும் கூட்டிட்டு வந்தாங்க 😈👿👿👿👿👿👿👿👿
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
எங்க ஹீரோயினிக்கெல்லாம் ஆர்மியே வேண்டாம், உங்க ஹீரோக்கு தான் சப்போர்ட்டுக்கு ஆளு வேணும்... எங்க ஹீரோயின்..👇👇


ரைட்டருக்கு கால் சுண்டு விரல்ல வலியாம், அதனால டைப் பண்ண முடியலையாம், எல்லாரும் சேர்ந்து என்னான்னு கேளுங்க...😒😒
உதயா
உதயா
@Nachu சிஸ் எந்த பாயிண்ட்டை நோட் பண்ண சொல்றீங்க 🤔🤔🤔🤔
Nachu
Nachu
காருவையும் அவன் செட் அப்பையும் கூட்டிட்டு வந்தால் ன்னு சொன்னிங்களே.......
பிரியாவுக்கே தோணாத சீன்ஸ் எல்லாம் நாம எடுத்து கொடுப்போம் ன்னு தான் @உதயா
Nachu
Nachu
@SINDHU NARAYANAN
உங்க ஹீரோயின் பாப்பா ஆச்சே??
பாப்பாவுக்கு எல்லாம் யாராவது ஆர்மி வைப்பாங்களா?
உங்க பாப்பா சிங்கிள் சிங்க பொம்மை வச்சு விளையாடுதுன்னு symbolic ஆக சொல்றிங்க ரைட்டு 😂😂
Nachu
Nachu
யம்மா @பிரியா மோகன் உம்ம கால் சுண்டு விரலில் காயம்னா கை என்ன மா பண்ணுச்சு typing பண்ணாம?? ஒருவேளை ஆண்டவர் சொன்ன கேயாஸ் தியரி effect uh இருக்குமோ?
பிரியா மோகன்
பிரியா மோகன்
எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குதே... எல்லாம் மங்கள் மங்கள் மங்களா தெரியுதே🤕🤕🤕🤕
உதயா
உதயா
@பிரியா மோகன் சிஸ் உண்மைய சொல்லுங்க எல்லாம் கார்முகில் கலர்ல தான தெரியுது 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
  • Haha
Reactions: Nachu
Back
Top