Tamil Novels

Advertisement

உதயா
உதயா
நிலவனை கூட்டிட்டு வந்தா பரவாயில்லை அவங்க காரு பயலை கூட்டிட்டு வராங்களே 😣😣😣😣😣😣😣😣
பிரியா மோகன்
பிரியா மோகன்
நிலவன் நந்தினி ரீயூனியன் தான் ஆரம்பிச்சேன்... நீங்க சொன்னதுல எனக்கு மூட் அவுட் ஆகிடுச்சு. சோ காரு கிளம்பி மீனாவை பாக்க போய்ட்டான் இப்ப
உதயா
உதயா
கூட நீங்களும் போங்க 😉 😉 😝 😝 நான் வேற வேலைக்கு போறேன் 🤗 🤗 😉
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
காரு வில்லன்னா, ராதா யசோதா இவங்க ரெண்டு பேரும் யாரு. 🤔🤔🤔🤔🤔
உதயா
உதயா
இந்த கதையில் எல்லாரும் வில்லன் வில்லி தான் 🤩 🥰 🥰 நிலவனை தவிர 😉😉😉😉
Ananthi jai
Ananthi jai
ஹீரோ கட்சி நு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிவாங்க ஆனா எப்போ பாரு காரு நினைப்பு தான் நம்ப @உதயா sis ku🤗🤷 மீனா, யசோதா கூட இம்புட்டு நினைக்க மாட்டா்கள் 🤷🤷🤷
உதயா
உதயா
எல்லாம் காருவ பிரியாணி பண்ண தான் 🥶🥶🥶🥶🥶🥶🥶
பிரியா மோகன்
பிரியா மோகன்
ச்சைக்🤦 சும்மாவே நான் வீட்ல அப்டி தான் இருக்கேன். கனவு கெட்டப்பாது மாடர்னா சொல்றாய்ங்களா பாரு😤😤😤😤😤😤😤😤
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
Don't worry பிரியா சிஸ்டர் அனேகமாக வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் எல்லா வீட்டிலும் இப்படித்தான், இதே கதைதான், இதே கோலம்,அலங்காரம்தான்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
@பிரியா மோகன் சிஸ் நீங்கள் தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வந்த தமிழ் தாய் உங்களுக்கு போய் மாடர்ன் டிரஸ் போடுவேனா 😉😉😉😉😉😉😉
Mahilrajini
Mahilrajini
Athuthane Uthi ma, if we dress Priya ma in modern dress (even in a dream 🥶🥶🥶), how do we save our 👁️ 👁️ 👁️ 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
உதயா
உதயா
@பிரியா மோகன் சிஸ் எபின்னு சொல்லி ஒரு டீசரை போடுவீங்களே அதையாச்சும் சீக்கிரம் தாங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
Mahilrajini
Mahilrajini
Aiyoh Uthi ma, enga chinna ponnai payamuruththi, teaser um illame 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ odiduva :coffee::coffee::coffee: kudikka enru, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உதயா
உதயா
எவ்வளவு தூரம் தான் ஓடுவாங்க கால் வலிச்சா நின்னு தானே ஆகணும் 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Mahilrajini இங்க பாருங்க அக்கா நான் எபி போடாம போனா அதுக்கு @உதயா மட்டும் தான் காரணம் சொல்லிட்டேன்🚶🚶🚶🚶
உதயா
உதயா
இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் 😜😜😜😜😜😜
Mahilrajini
Mahilrajini
“Ithu thaane koodathu Priya ma, ;););), nondi kuthiraikku sarukkinathu saaddu”, neenga episode kudukkama porathirku, pachchai pillai Uthiyai karanam sollureenga, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Good try, but we won’t buy it, s——-oo———n be back with l———o——-ng episode, Priya ma
உதயா
உதயா
@Mahilrajini சிஸ் நானும் இந்த பழமொழி தான் எழுதணும் என்று நினைத்தேன் 😆😆😆 பாவம் @பிரியா மோகன் சிஸ் இதுக்கு அர்த்தம் தெரியாமல் திருதிருன்னு முழிப்பாங்களேன்னு விட்டுட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
Nachu
Nachu
@உதயா, பனங்காட்டுநரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது மாதிரியா?? 😂😂
உதயா
உதயா
@Nachu சிஸ் சிங்கம் என்று கெத்தா சொல்லுங்க 🦁🦁🦁🦁
Back
Top