Tamil Novels

Advertisement

உதயா
உதயா
@பிரியா மோகன் காருவோட கள்ள காதலுக்கு இவ்வளவு தான் எமோஷன் வரும் 😣 😣 😣 😣 😣 எங்க தலைவன் நிலவன் காதலை சேர்த்து வைங்க அப்புறம் எவ்வளவு எமோஷன் வரும் பாருங்க 😉😉😉😉
உதயா
உதயா
@பிரியா மோகன் சிஸ் நான் எபி கேட்க தான் வந்தேன் 🥺🥺🥺 மத்தவங்க தான் உள்ள வந்து காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 🤭 🤭 எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை 🤗 🤣 🤗 🤣 நான் ஒரு அப்பாவி 😞😞😞
Narmadha mf
Narmadha mf
V
Vaishnika 😍🥳🥰
எனக்கு கவிதை அவ்வளவா வராது ஜீ @பிரியா மோகன் . அதனால சித்ராம்மா பாடுன சாங்கை உங்களுக்கு தாரேன்.
நீங்க எபிசோட் கொண்டு வாங்க 😇 😇 😇 😇 😇
பிரியா மோகன்
பிரியா மோகன்
சரி சரி எல்லாரும் என்னை கவிதை சொல்லி குளிர்விச்சதுக்காக இன்னைக்கு நிலவன் நந்தினியோட பிரிவை விலாவாரியாக எழுதி தருவேணாம். அதை படிச்சு நீங்களாம் ஐந்தோச படுவீங்களாம்... 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
உதயா
உதயா
தூக்கம் வருது 🤧 😤 🤥 🤥 🤥 எப்போ வருவீங்க 🧐 🤔 🤔 🤔
பிரியா மோகன்
பிரியா மோகன்
Cook with comali பாருங்க, முடியும் முன்ன வந்துடுறேன்
உதயா
உதயா
நான் விஜய் டிவி பக்கமே போக மாட்டேன் 🤭🤭🤭🤭🤭🤭
பிரியா மோகன்
பிரியா மோகன்
பக்கமா வேணாம்.... கொஞ்சம் தூரமா உக்காந்து பாருங்க
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நான் எந்த TV பக்கமும் போக மாட்டேன், அப்ப நீ வர்ற வரைக்கும் நான் என்ன பண்ணனும்? 🤔🤔
உதயா
உதயா
அந்த சேனலை பார்க்கிறதுக்கு உங்க காரு குட்டி எவ்வளவோ மேல் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் சின்சேன் , சோட்டா பீம் பாருங்கள்😍😍😍😍😍
பிரியா மோகன்
பிரியா மோகன்
@SINDHU NARAYANAN அப்ப கொஞ்ச நேரம் பிரிட்ஜ் வாஷிங் மெஷினை பாத்துட்டு இருங்க
உதயா
உதயா
நாங்கள் பார்க்கிறது இருக்கட்டும் 🤩 🤩 🤩 நீங்கள் முதல்ல எழுதுற வேலைய பாருங்க 😉 😃 😃 😄 😆 😝 😝 😝 😝 😝
உதயா
உதயா
குக் வித் கோமாளி முடியுற வரை இந்த பக்கம் வர மாட்டீங்களா 😨😨😨😨😨
பிரியா மோகன்
பிரியா மோகன்
இன்னும் எழுதியே முடியலங்க... அனுமார் வாலு மாறி போய்ட்டே இருக்கு
உதயா
உதயா
அப்போ காலையில் வாங்க 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
Back
Top