It’s actually fun to read your comments and your viewers comments, esp Udaya and co felt like been to college again, though am not that Active e but I read your posts and comments, .. be happy and make others happy
Ha, ha, ha , Priya ma, neenga chinna ponnu ena ninaichom, appidi illaingala, , ippidi smart ah guess pannureengale ma, . Engalukku ellam episode um venum, ungalai kalaikkavum venum, , so no kobam, . Odi vanga epiyode,
எபிசோட் ல இன்னும் கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டியது இருக்கு. இப்ப நீங்க எல்லாம் என்ன செய்றீங்க...
நல்ல எதுகை மோனையோட என்னை புகழ்ந்து நாலு வரி கவிதை போடுவீங்களாம்... அதை பார்த்து பூரிச்சுப்போய் நான் நைட்டே பிளாஷ்பேக்கை முடிப்பேனாம்.... okiiiiiiieee!?
உங்களுக்காக என்னோட மனசாட்சிய எடுத்து பக்கத்து வீட்டு பாப்பா கையில் கொடுத்து விளையாட சொல்லிட்டு இந்த கவிதை எழுதி இருக்கேன் அந்த தியாகத்துக்காகவாது இன்னைக்கு எபி கொடுங்க
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.