Tamil Novels

Advertisement

Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
ஆமாங்க பிரியா சிஸ்டர் கண்டிப்பாக வந்துடுங்க🤩🤩🤩🤩🤩🤩🤩
Kumari Nandha
Kumari Nandha
எங்க ஹீரோ நிலவனை ஹீரோவா காட்டுங்க சிஸ்... 🧐🧐

எப்ப பாத்தாலும் உங்க காருவ காட்றிங்க.. எங்க நிலவனை சைடு கேரக்டர் மாதிரி காட்டுறிங்க... 🤷‍♀️🤷‍♀️

உங்க காரு பாசத்தை கம்மி பண்ணிட்டு எங்க ஹீரோ வாழ்க்கைக்கு வழி சொல்லுங்க 🤷‍♀️🤷‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காரு குட்டியா? 🤔🤔. என்னவோ கங்காரு குட்டி மாதிரி தோணுது..😜😜
உதயா
உதயா
@SINDHU NARAYANAN தோணவே வேண்டாம் அதான் நிஜம் 🤣🤣🤣🤣🤣🤣 கங்காரு குட்டிய வச்சிக்கிட்டு சுத்தும் 🙂🙂🙂 இவனும் ஒரு செட்டப் வச்சிக்கிட்டு சுத்துறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க🤭🤭🤭
Kumari Nandha
Kumari Nandha
உதி சிஸ்... உங்க அறிவை கண்டு நான் வியக்குறேன்🤣🤣🤣.... எப்படி இப்படி யோசிக்குறீங்கன்னு🤣🤣🤣
உதயா
உதயா
எல்லாம் ஒரு கடுப்பு தான் சிஸ் 😡😡😡 நம்ம தலைவனுக்கு ஒன்னே செட்டாக மாட்டேங்குது 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ இவனுக்கு மட்டும் குட்டியோட ஒரு குட்டி செட் பண்ணி கொடுத்திருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶
உதயா
உதயா
நிலவன் சீன் எழுதும் போது எல்லாம் ஆத்தர் தலைகீழாக நின்னு எழுதுவாங்களா இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
உதயா
உதயா
காளை மாட்டு பால் குடிச்சா இப்படி தான் 🤗🤗🤗🤗 பசும்பால் வாங்கி குடிச்சா சரி ஆகிடுவாங்க 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
Kumari Nandha
Kumari Nandha
@Narmadha mf நானும் பால் அபிஷேகம் பண்ண வரலாமா சிஸ் 😛🙋🏻‍♀️
உதயா
உதயா
எங்க வீட்டு பக்கத்துல ஒரு கடைல ஒரு மாசத்துக்கு முன்னாடி உள்ள பால் பாக்கெட் நிறைய இருக்குதாம் 🤣🤣🤣🤣🤣🤣 நான் எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன் 💃🏻💃🏻💃🏻 வாங்க அபிஷேகத்தை ஆரம்பிச்சிடுவோம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Kumari Nandha
Kumari Nandha
@Narmadha mf சிஸ் நான் ஹீரோ அருமை தான்.. எப்பனு மட்டும் சொல்லுங்க நான் வந்துடுறேன் 🤗🤗
Back
Top