நைஸ் எபிசோட்
எப்பா டேய் ராஜூ.... அங்கு உன் பாசமலருங்க உன் சம்பாத்தியத்தை மொத்தமும் பிடுங்கிட்டு ரோட்ல நிறுத்தின அப்போ வராத கோபம்
மகி உன்னை கட்டிக்கிட்டு வரலன்றதுக்காக பொங்கிட்டு வருதாக்கும்
அங்கு உன் அக்கா வீட்டில் சதி ஆலோசனை நடந்துட்ருக்கு உங்களை எப்படி பிரிச்சு விடலாம்னு
இந்த கோபத்தை அங்கு காட்டினால் பிழைப்பே இல்ல கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா தான் சுத்தனும்
காலம்பூரா ஒருத்தனை ஏமாத்தி உட்கார்ந்து சாப்பிட திட்டம் போட்டுருந்தாங்க இப்போ அந்த வாத்து கை நழுவி போச்சுன்னு வருத்தம் இருக்கும் தானே இதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மம்
ராஜு அப்பாவி மாதிரி இருந்துட்டு எவ்வளவு கோபம் வருது இவனுக்கு
epadi ellam innum thambi ya emathalanum plan pannuranga fradu ka ana nee ennada na un anna, anni, akka, mama senja thappu therinjum pesama vanthutu magi kita ivvalavu kovapadura colorchuti pottathuky
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.