Thank you, அவங்க மேல உள்ள கோபம் இன்னும் அப்படியே தான் இருக்கு!நைஸ் எபிசோட்![]()
![]()
எப்பா டேய் ராஜூ.... அங்கு உன் பாசமலருங்க உன் சம்பாத்தியத்தை மொத்தமும் பிடுங்கிட்டு ரோட்ல நிறுத்தின அப்போ வராத கோபம்
மகி உன்னை கட்டிக்கிட்டு வரலன்றதுக்காக பொங்கிட்டு வருதாக்கும்
அங்கு உன் அக்கா வீட்டில் சதி ஆலோசனை நடந்துட்ருக்கு உங்களை எப்படி பிரிச்சு விடலாம்னு
இந்த கோபத்தை அங்கு காட்டினால் பிழைப்பே இல்ல கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா தான் சுத்தனும்![]()
மகி கிட்ட ஊடல்! அது வேற டிபார்ட்மெண்ட்!