Nirmala vandhachu
அல்லது அவன் அனுப்பி விட்ட பணம் என்று case போட்டு வாங்க முடியாதா? I need some clarification.எனக்கு ஒரு சந்தேகம்.இது சாத்தியமா என்னனு தெரியல.
ராஜ் பணம் அனுப்புனதுக்கு அவன் அக்கவுண்ட் transaction summary பார்ததா தெரியும்.அதன்மூலம் அவன் அண்ணன் வாங்குன சொத்து இவன் அனுப்பி விட்ட பணம் என்று நிரூபிக்க முடியாதா?
ராமு ரொம்ப விவரம்.எனக்கு ஒரு சந்தேகம்.இது சாத்தியமா என்னனு தெரியல.
ராஜ் பணம் அனுப்புனதுக்கு அவன் அக்கவுண்ட் transaction summary பார்ததா தெரியும்.அதன்மூலம் அவன் அண்ணன் வாங்குன சொத்து இவன் அனுப்பி விட்ட பணம் என்று நிரூபிக்க முடியாதா?
என்ன தான் ராஜு விடம் evidence கள் இருந்தாலும் முதலில் அவனுக்கு அண்ணன் மேல் கேஸ் போடும் எண்ணம் வேண்டுமே!அல்லது அவன் அனுப்பி விட்ட பணம் என்று case போட்டு வாங்க முடியாதா? I need some clarification.
Thank you!Nice update ma