,,
Me too, Nammu chellam,ஹா, ஹா ஓட்டி ஓட வச்சிடுவோம்...
வாங்க செல்லம் ..
ரொம்ப பெருமை தான்..அது எப்படிடா குப்புற விழுந்தாலும் இப்படி பேச வருது உங்களால ...பயந்து போயி எங்க ஹீரோவை தேடி ஓடி வந்து கெஞ்சலை கெத்தா காமிச்சிட்டு போயிருக்கா இதுல உங்களுக்கு பெருமை வேறஅருமையான பதிவு .
மாமனாரை மொதல்லையே நாருநாரா கிழிச்சிட்டா நிலா.
பொண்டாட்டிய தான் வூட்ல மிரட்ட முடியும்.
ஊருல எல்லாரையுமா மிரட்ட முடியுமா?. யோவ் நாத்து டின்னு கட்டிருவாங்க பாத்துப் பேசு
ஒரு பொக்கே குடுத்ததும் பயபுள்ள கவிந்துழுந்துட்டானே.
டேய் கௌரவம் உன்ற டக்கு அம்புட்டு தான் டா.
என்றாளைப் பாத்தியா உன்ற கிட்டயே வந்து வண்டி புக் பண்ணச் சொல்லி பொக்கே குடுத்து கலக்கிட்டா.
சைட்டு அடிச்சாலும் என்றாளு நேராத்தான் அடிப்பா. வண்டி பொண்ணு வூட்டுக்காரங்களுக்கு வேணும்னு சொல்லி உன்னைத் தான் கண்ணாலம் பண்ணிப்பேனு நேரடியா சொல்லறாடா.
ஆனா நீனு இந்த நாத்து தூண்டுனதுக்கு அப்பறம் ஷ்யாமாக்கு போன் பண்ணி ஓகே சொல்லறியே டா கண்ணாடிய மாட்டிகிட்டு சைட்டு அடிச்சியே அதேமாதிரி இருக்குடா
கௌரவம் ஸ்டைலீஸா இருக்கத்தான் லாயக்கு.
ஆனா என்றாளு அதிரடி சரவெடி அதிரிபுதிரி கெத்து தான்.
வாங்கின பல்ப்பை பொக்கேயாக திருப்பி கொடுத்து.... ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது ஒரே இடத்தில் உட்காரவும் வெச்சாச்சு ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவரையும் சுத்திப் போட்டு கல்யாணத்திற்கு ஓகே சொல்லவும் வெச்சாச்சுவேற யாரு ஆட்டிடியூட் கிங் எங்க ஸ்டைலிஷ் ஐகான் தான்..... பொண்ணு பல்பு வாங்கினது தான் மிச்சம்.....