கட்டுவள்ளம் பயணம் அருமை.
ஆக பாட்சா வேல தான்... ED, raidனு...
பேசாம இந்த பையன் உண்மையை சொல்லிடலாம்... ஏமாற்றம் பிரதாபன்ட்ட என்ன மாதிரியா வெளிப்படப்போகுது...
புன்னகை மறைஞ்சப்றம் என்ன ஆகும்னு தான் தெரில...