Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18

Advertisement

தனம் எதுக்கு உனக்கு இந்த சின்ன புத்தி. பொண்குழந்தைங்கன்னா கேவலமா பேசறே😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤.
சரணோட அப்பாக்கு இத்தனை நாள்ல இப்பதான் பேத்திங்கன்னு கண்ணு தெரிஞ்சிருக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
யாரோ தூக்கி போறாங்கற மாதிரி 🫤🫤🫤🫤🫤🫤🫤
வண்டிக்கும் ஒரு பிளாஸ்பேக்கா?? சரணுக்கு இன்னும் எவ்வளவு காயங்களோ தெரியலை.
பிங்க் கலர் புடவை??? கிஸ் மீ ன்னு எதுக்கு கேக்கறா சரணு??????🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
சின்ன update தான்..நிறைய விஷயங்கள் நல்லா இருக்கு...

துரோகம் நினைத்த மனதில் bike பார்த்து அன்பு கொண்டது... (y) :love:
மறு சோறு கேட்டா போல,அப்பாவை சொல்றது...:D(y)
மண் டீ குடிப்பது..🤗:love:(y)
Last line அதிர்ச்சி தருவது.:rolleyes::unsure::cry:


Nice narration maa ❤️❤️❤️
 
🤩🤩🤩ஒருத்தி புல்லட்ல பொண்ணு பார்க்க வந்தான் அதனால் புடிச்சுது என்று சொன்னாள் 🤩🤩🤩🤩இவ கருப்பு கலர் பைக்ல பொண்ணு பார்க்க வந்தான் புடிச்சுது என்று சொல்றா 😉😉😉😉😉😉😉 அவ கைல உலக்கையோடு சுத்துறா 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣 இவ கத்தியோடு சுத்துறா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இனி டூவீலர்ல பொண்ணு பார்க்க வர மாப்பிள்ளைய ரிஜக்ட் பண்ணிடுங்க 😏😏😏😏😏😏😏😏

அடேய் இவ்வளவு நாள் மண்ணு மாதிரி இருந்ததுக்கு உனக்கு மண்ணு காஃபி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


சரண்யா உன்னோட இங்கிலீஷ் புலமைய பார்த்து நான் பயந்துட்டேன் 🤣🤣🤣🤣🤣 இந்த அளவு இங்கிலீஷ் கூட வெற்றிக்கு தெரியாது 🧐🤔🤔🤔 அதனால் நீ தமிழே பேசு 🤗🤣🤗🤣 அதான் எங்களுக்கும் நல்லது 🤧🤧😤😤
 
Last edited:
Top