Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -07

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
🤩🤩🤩 டெடி அழகோட குழந்தையா இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோணுது 🤔🤔🤔🤔

சித்ரா அக்கா தற்கொலை செய்ய போயிட்டாளே என்று கோவத்தில் பேசாமல் இருக்காளா 🤭🤭🤭🤭 இல்லை இவளால் தான் எனக்கும் பிரச்சினை என்று யோசிக்கிறாளா 🥺🥺🥺🥺🥺

ஓவியா ஏதோ முடிவு எடுத்துட்டா போல 🤔🧐🧐🤔🧐
 
Last edited:
சித்ரா சுயநலம் பிடிச்சவளா இருக்கா....😤 தப்பு செய்த அண்ணனை கூட விட்டுத் தராத தம்பிக்கு இப்படி ஒரு பொண்டாட்டி.... 😣😣😣😣

திடீர்னு பிள்ளையோட பார்க்குறப்போ பெத்தவங்க பதற மாட்டாங்களா..... பதில் கூட சொல்லாம கல்லு மாதிரி நிக்குறான்.... 😠😠😠😠
எத்தனை நாளைக்கு உறவுகள்கிட்ட மறைக்க முடியும்..
 
ஹாய் டியர்ஸ் அழகோவியம் அடுத்த எபி போட்டுட்டேன் படிங்க போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍😍😍😍😍


Nirmala vandhachu 😍😍😍
 
Top