ஆதித்யா பாவம் பா ☹ பிரண்ட்ஸ் ரெண்டும் ஒரே மாதிரி டார்ச்சர் கொடுத்தா அவனும்தான் என்ன செய்யுவான். அவனோட வாழ்க்கையே ஆயிரத்தெட்டு பிரச்சனையோட கும்மியடிக்குது. இதுல இந்த ஹர்ஷா, ஷாஷானு ரெண்டு ஷாக்களும் அவன அவன் வேலைய பார்க்க விடுங்க
ஷாஷா தேவதாஸ் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணி ஆதித்யாவை அலறி அடிச்சுட்டு ஓடி வர வச்சுட்டா...
அஞ்சு மணி நேரம் காது தீயிற அளவுக்கு புலம்பி தள்ளிட்டா....
எப்படியோ ஆறுதல் படுத்திட்டான்...
ஒரு ஜோடி சேர்ந்துட்டாங்க... ஹர்ஷா ஜோ அடுத்து என்ன பண்ணப் போறாங்க...