Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 21 2

Advertisement

ஆதித்யா பாவம் பா ☹ பிரண்ட்ஸ் ரெண்டும் ஒரே மாதிரி டார்ச்சர் கொடுத்தா அவனும்தான் என்ன செய்யுவான். அவனோட வாழ்க்கையே ஆயிரத்தெட்டு பிரச்சனையோட கும்மியடிக்குது. இதுல இந்த ஹர்ஷா, ஷாஷானு ரெண்டு ஷாக்களும் அவன அவன் வேலைய பார்க்க விடுங்க 🤷‍♀️
 
Last edited:
ஷாஷா 🤣🤣🤣 தேவதாஸ் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணி ஆதித்யாவை அலறி அடிச்சுட்டு ஓடி வர வச்சுட்டா... 😂😂😂
அஞ்சு மணி நேரம் காது தீயிற அளவுக்கு புலம்பி தள்ளிட்டா.... 😝😝😝😝
எப்படியோ ஆறுதல் படுத்திட்டான்... 🤪🤪🤪🤪

ஒரு ஜோடி சேர்ந்துட்டாங்க... 😌😌🤗🤗🤗 ஹர்ஷா ஜோ அடுத்து என்ன பண்ணப் போறாங்க...
 
Top