Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...10

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
next ud பதிவிட்டு இருக்கிறேன் பட்டூஸ். வாசியுங்க, உங்கள் கருத்துகளை பதிவிடுங்க.

Part 1👇


Part 2👇


போட்டிக்கு டைம் கம்மியா இருக்கதால மும்முரமா எழுதிட்டு இருக்கேன்😁. கதையை முடிச்சுட்டு வந்து உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கும் ரிப்ளை பண்றேன் பட்டூஸ். யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க🤗🤗
 
🤩🤩🤩🤩 அம்மாடி மது வச்ச கண்ணு எடுக்காமல் சைட் அடிக்கிறியே 🧐🧐🧐🧐🧐🧐 சிபி கண்ணாலே பேசுறியே 😘😘😘😘😘😘😘

இந்த ஸ்ரீ எதுக்கு தான் மதுவ காதலிச்சான் 🥺🥺🥺🥺 அவளை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கல 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ஜோசியர் சொன்னாருன்னு இருபது வயசு வரைக்கும் அவ பிரச்சினைக்கு ட்ரிட்மெண்ட் பார்க்க வேண்டாம் என்று இருக்காங்களா 👿👿👿👿👿👿👿👿👿👿

இந்த பாட்டி மது விஷயத்தில் காட்டுற அறிவை மனோ விஷயத்திலும் காட்ட வேண்டிய தானே 🤪😉🤪🤪🥰🥰🤪


பட்டு என்ன ரகளை செய்ய போகுதோ 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
ஆஹா சிங்கத்தை சொறிஞ்சு வுட்டுட்டியே சிபி.
பட்டுபாட்டி விசேசவூட்ல என்ன வெளுத்து வாங்குனாங்களோ தெரியலை . அதே ஸ்பீடோட இங்கன சிபிக்கும் என்ன கிடைக்குமோ?
எல்லாம் இந்த வீரா பத்தவச்சிருப்பானா இருக்கும்.😬😬😬😬😬
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
தம்பி ஶ்ரீ நீ forward messageலயே காலத்தை ஓட்ட வேண்டியது தான் 😥😥😥
இங்கு உன் அண்ணன் செயல் வீரனாக களத்தில் இறங்கி கலக்கிட்ருக்கான்🥳🥳🥳🥰🥰🥰

பட்டு பாட்டி விசேஷம் விசேஷமாக முடிந்ததா 😃😃😃😄 இப்போ வீட்டில் விசேஷத்தை ஸ்டார்ட் பண்ணுங்க 🤓🤓🤓
 
சிபி 🥰🥰🥰 ஒவ்வொரு நாளும் எல்லார் மனசுலயும் நிறைஞ்சுட்டு இருக்கான்.... குடும்பத்துல ஒருத்தரா மிங்கிள் ஆகிட்டான்..... 🤩 மது தான் வேணும்ன்னா ரஞ்சன் கடைசி வரைக்கும் சிங்கிளா தான் சுத்தணும்.... 🤭

மதுக்கு அறிவு கொஞ்சம் கம்மி தான் போல....🤯 பட்டு பாட்டி டெஸ்ட் வைச்சது கூட நல்லது தான்.... 😌

பாட்டி தான் கொஞ்சம் பிரைட்டா இருக்காங்க ன்னு பார்த்தா மனோ விஷயத்துல சறுக்கிட்டாங்க.....
இப்போ பாட்டி சிபிகிட்ட தாம் தூம் ன்னு குதிக்கப் போறாங்க.... 😴😴😴😴😴
 
Top