ஹலோ மக்களே..?
Thanks for your warm welcome.?❤
April 23 தான் வரலாம்னு இருந்தேன். ஆனால் அன்னைக்கு வேற ஒரு வேலை இருக்கு. So, posted the first episode today itself. Next episode Monday வரும் ?
Happy reading ?
அன்புடன்
கண்மணி..?
Thanks for your warm welcome.?❤
April 23 தான் வரலாம்னு இருந்தேன். ஆனால் அன்னைக்கு வேற ஒரு வேலை இருக்கு. So, posted the first episode today itself. Next episode Monday வரும் ?
ஸ்ருங்கார கீர்த்தனைகள் – 1(1) - Tamil Novels at TamilNovelWriters
ஓம் சரவண பவ ஸ்ருங்கார கீர்த்தனைகள்.. கீர்த்தனை – 1(1) “வடிவேலன் குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி” என்னும் பெயரைத் தாங்கி இருந்த அந்த கம்பீரமான கட்டிடத்தினுள் அமையப் பெற்றிருந்த மூன்றாம் தளமான டைனிங் ஹால் மிகவும் பரபரப்பாக காட்சி அளித்தது. மஞ்சள் விளக்கொளிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த அப்பெரிய...
tamilnovelwriters.com
ஸ்ருங்கார கீர்த்தனைகள் – 1(2) - Tamil Novels at TamilNovelWriters
கீர்த்தனை – 1(2) சி. ஈ. ஓ. சர்வேஷ்வரன் என்று அவன் பெயரும் பதவியும் தங்கத் தகடினாலான பலகையில் பொறிக்கப்பட்டிருக்க, அதை தாங்கிய கதவினை திறந்து கொண்டு தனது அறைக்குள் நுழைந்தவனுக்கு அப்படி ஒரு அசதி! தனது சுழல் நாற்காலியில் அமர்ந்ததும் சரிந்து கொண்டவன், தலையை பிடித்துக் கொண்டான். இன்று மதியம்...
tamilnovelwriters.com
Happy reading ?
அன்புடன்
கண்மணி..?