கடைசி வரி //அது சுப்பு மனைவிக்கு கூறும் ஆறுதல் தான். கதையை தினமும் வாசித்து பாருங்கள். நான் வாரத்தில் மூணு நாட்கள் மட்டுமே இந்த கதைக்கு ud அப்டேட் செய்ய முடியும்.
உங்களின் கருத்திற்கு நன்றிகள் தோழி மா ❤
வணக்கம் மக்களே,
ராம் வெட்ஸ் சீதா கதையை ஆர்வதோடு எழுத ஆரம்பித்த நான், இப்பொது இடையில் திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
வீட்டிலும் கழனிலும் வேலைகள் அதிகமாக இருந்ததற்கு தான் என்னால் தினமும் அப்டேட் கொடுக்க இயலவில்லை..
இனி வாரந்தோறும் ஞாயிறு மட்டுமே யுடி அப்டேட் செய்யப்படும்...
ராம் வெட்ஸ் சீதா -4
ராமும் சீதாவும் மயக்கநிலையில் இருப்பதை கூட தெரியாமல் அவர்கள் வேணுமென்றே கண்ணை மூடி தூங்குவது போல் நடிக்கிறார்கள் என்ன ராதாவும்,முருகேசுயும் தப்பு கணக்கு போட்டு கொண்டு "அடேய்ய்ஈஈஈ ராமு,எழுந்து தொலைய்யேன் டா, இந்த கருமத்தைலாம் பாக்கணும் ன்னு என் தலையெழுத்து, எல்லாம் அந்த...
ராம் வெட்ஸ் சீதா -3
"மிஸ் இவன் பொய் சொல்றான் நான் மாங்காய் சாப்பிடவே மாட்டேன் மிஸ்",எனவும் ஆசிரியை திரும்பி முருகேசனை பார்த்து "நீங்க ரெண்டு பேரும் கிளாஸ் விட்டு வெளியே நில்லுங்க,கெட் அவுட் ஆப் மை கிளாஸ் "என்றதும் ராமும்,முருகேசுவும் வெளியே வந்து நின்றான்கள்.
"ஏன்டா முருகேசு என்னைய...
வணக்கம் தங்கம்ஸ்,
நான் ரஞ்சிதா.இந்த தளத்தின் புதிய எழுத்தாளர்.
இலக்கணம் மாறியதோ என் முதல் கதை ப்ரதிலிபியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
அடுத்த கதை "ஓஹ் கிராமத்து பைங்கிளி " இதை விபா விஷா சகோதரி தளத்தில் எழுதி கொண்டு இருக்கும் போது,இந்த தமிழ் நாவல் ரைட்டர் தளத்தில் எழுத ஆர்வம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.