நானும் ரொம்பவே பிஸிங்க

Advertisement

Ranjitha

Member
Member
வணக்கம் மக்களே,

ராம் வெட்ஸ் சீதா கதையை ஆர்வதோடு எழுத ஆரம்பித்த நான், இப்பொது இடையில் திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
வீட்டிலும் கழனிலும் வேலைகள் அதிகமாக இருந்ததற்கு தான் என்னால் தினமும் அப்டேட் கொடுக்க இயலவில்லை..

இனி வாரந்தோறும் ஞாயிறு மட்டுமே யுடி அப்டேட் செய்யப்படும்..

தாமதத்திற்கு மன்னிக்கவும் தங்கம்ஸ்


அன்புடன் ரஞ்சிதா....
 

Advertisement

Advertisement

Back
Top