என்ன சேகரா இப்படி சொல்லிட்டே, பாவம் அரும்பு, முத்துசாமி தங்கச்சி மகன்னாலும், மகள் முக்கியமில்லையா,
வேலாத்தா ???
வேலாத்தா ???
இது பேராசை டா அதுக்குள்ளையா கல்யாணம்.. அவங்க இன்னும் என்னவெல்லாம் பாக்க வேண்டி இருக்கு..அப்படி கேட்டதுல நானும் ஒருத்தி தானே ???
ஹையோ என்னக்கா ஒன்னு படிச்சேன் அடுத்ததுல வேற காமிக்குறீங்க அச்சோ முடியலையே அதை படிக்கவே mind போகல... பேசாம இந்த எபிலயே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் அரும்பு குலசேகரனுக்கு ??? ரொம்ப ஆசை படுறேனோ
அட அட தமிழு கட்டவண்டி காதல் கட்டவண்டி மாதிரி போகும்ன்னு நினைச்சா அதுதான் ஜெட் ஸ்பீட்ல பறக்குது... அதுவாச்சும் கல்யாணத்துல சுமூகமா முடிப்பீங்களா இல்லை ஏதாவது ஆப்பு ரெடியா ???
அழகு புள்ளைங்க இந்த அரசி விக்ரமா தான் சமத்து தங்கம்... சொல்லாமலே காதலிக்குறாங்க பாருங்களேன் ❤❤
ஏம்பா மீசை ஆலமரத்தடி உனக்கு போதிமரம் ஆகுமா ???? ஒன்னும் தெரியல அதானே தேவாங்கு எல்லாம் ஒரு ஆளா அடிச்சி போடுங்க அந்தாண்ட இல்லை வேலாத்தா சரோஜினி மேல ??
ஆமா நீ ஏண்டா குலசேகரா பச்சை புள்ள கூட நம்பாத பொய் சொல்லுற ??
அவ்வ்.. ராஜி க்கா உங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ?Ha ha 3 different updates with almost all characters!!! Nice da!!!
Arumbu romba pavam!! Ava appa en than ipdi irukaro!? Ipo rendu perum pesunatha elam ketutu ena pana poraro???
Wednesday etho twist irukum polaye??? Marumaga nu sona tamil nu solranga?? Something fishy!!!
Ipo than tamil ku spark vanthuruku athula vilandirathinga da chelangala!! Pavam!!!
Tamil & maran part was cute ❤?❤?
Analum ipdi elarayum mati vitruka vendam!!! Papom elarum ena pana poranga nu!!!அவ்வ்.. ராஜி க்கா உங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ?
View attachment 975
கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க சூப்பர் க்கா
மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ????