Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ25 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Lovely ud sis. இன்று மூர்த்திசார் எப்படியோ பேசியே கொஞ்சம் துளசியை மயக்கிட்டார். நாங்களும் அவரின் லவ்வில் மயங்கிட்டோம்.:love::love::love:
 
Akka epdi solla... speechless intha epi....moorthy pppaaaaa..... antha pullanguzhal dialogues:love::love:.. apdiye karaiya vachitinga....song lyrics apt
 
Oru vazhiya murthy sirkku bulb yerijidichu... indha mayilu thaane iragu podathunnu(y)

Ava bayam poga...she has to get used to him as her husband... not put him on a pedestal as a saviour angel... correct approach ?

Urugi urugi ezhthirukeenga Shoba... murthy / thulasi avanga feelings express panradhu... so sweet... pullankuzhal analogy and punnagai mannan song...?
 
What to say.....ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து.....ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப கவனமா எழுதுறீங்க என்று நினைக்கிறேன்....நேர்த்தியா இருக்கு....and my small request..இன்னொரு முறை கன்னியாகுமரி தமிழ் எழுதும்போது முடிஞ்சா அடைப்புக்குறிக்குள்ள tough wordsகு மட்டும் தூய தமிழ் வார்த்தை கொடுத்துடுங்க....எடுத்த மடிக்கணினியைக் கீழ் வைக்க முடியாம இன்னைக்கே 25 எபியும் முடிச்சு இருக்கேன்....your writing worth's it..அடுத்த எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுத்துடுங்க..the plot is interesting Shoba mam....???
 
Top