Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ25 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
மூர்த்தி சார் மனச கரைக்கறாறு
 
செம..செம ..ரொமான்ஸ் சூப்பர் :love: :love:
மூர்த்தி கணவன் மனைவி பத்தி சொல்லறது நெகிழ்ச்சி ....ஆனா எப்படி பேசினாலும் ,உணர்த்தினாலும் ,ரொமான்ஸ் அவதாரம் எடுத்தாலும் துளசி கல்யாணம் பண்ண அவளா ஒத்துக்குவான்னு தோணலை ...யாரவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுத்தணும் ....
வீட்ல இருக்கிறவங்க நயிட்டி-கு வைச்ச பேரு படுதா :LOL::LOL:
 
அவளுடைய பயதை போக்க அந்த காரை பத்தி விசாரிக்கலாம்னு மூர்த்தி கேள்வி கேட்ட இந்த புள்ள எல்லாவற்றிக்கும் இவனையே குறை கூறுது:cry:

என்ன துளசி உன்னை பூஜையில் வைக்கும் தீர்த்தமாக பார்பவனிடம் நீ ஒரு அட்டை பூச்சி என்று கூறி உன் ‌மதிப்பை ஏன் குறைத்து கொள்கிறாய்

அவளின் பயம் நியாயமாக தெரிகிறது அவனுக்கு ஒரு முழுமையான மனைவியா இருக்க முடியாது என்று அவளின் ‌ஆதங்கம் மூலம் துளசி உயர்வை காட்டுகிறது

தன் மனதின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டாள் ஆனாலும் கடைசியாக ப்ரண்ட்ஸ் சொல்லி பல்பு வாங்கியது:geek:

அதுவும் அந்த உதடு மேட்டர் செம ரொம்ப ரசித்தேன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர்:whistle::whistle::love::love:

விதவிதமான மூர்த்தி சார் நல்லாதான் இருக்கு

அவள் நைட்டியை போட மாட்டேன் என்றாள் அவனுக்கு பிரச்சினை இல்லை நல்லா சொல்லுறிங்க ஷோபா சகோதரி குசும்பு எட்டி பாக்குது????

மாமி வீட்டில் மாமிசம் சமைக்க அனுமதி இருக்கா??

அவனை தெய்வமாக தோன்றவில்லை நல்ல விசயம் அவனும் அதைதான் எதிர்பார்பது

நல்ல பதிவு சகோதரி இதுபோல் சந்தோஷமாக பல பதிவுகள் (நீங்கள் தரமாட்டீர்கள) இருந்தும் எதிர்பார்க்கிறேன்
 
Top