சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!பத்ரிக்கு சுருதி பிரண்டு மட்டும் தான்னா? அப்போ ரிதன்யா தான் ஜோடியா?
அவனோட அம்மாக்கு ரிப்போர்ட் கேட்டிருப்பானே அப்ப இருந்து பழக்கிப்பாங்க. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!
ஆனால் !!! என்னோட கேள்வி என்னவென்றால் ஸ்ருதி எப்போது பத்ரிக்கு ஃபிரண்ட் ஆனா....??!!
அதுதாங்க சிஸ்டர் அவ இன்டோர் கேமரா பார்த்து ஷாக் ஆகி... அதைப் பார்த்த பத்ரி இம்ப்ரஸ் ஆகினு ஆச்சுங்களே அப்போ சுருதி தான் பத்ரி ஜோடினு நினைச்சேன்.சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!
ஆனால் !!! என்னோட கேள்வி என்னவென்றால் ஸ்ருதி எப்போது பத்ரிக்கு ஃபிரண்ட் ஆனா....??!!
இதோ வந்திட்டேன்...அடுத்த எபிசோட் தரவும்
சிஸ் நாலாவது எபில சுருதி சொல்லிருப்பா எனக்குன்னு கிடைச்சவனத் தொலைச்சிட்டதா... அது அவளுக்கு வேற ஆள் ஜோடிங்கிறதுக்கான ஹின்ட்..அதுதாங்க சிஸ்டர் அவ இன்டோர் கேமரா பார்த்து ஷாக் ஆகி... அதைப் பார்த்த பத்ரி இம்ப்ரஸ் ஆகினு ஆச்சுங்களே அப்போ சுருதி தான் பத்ரி ஜோடினு நினைச்சேன்.
ஆனா இவ ரிதன்யா வாழ்க்கையில் முன்னாடி என்ன சம்பவம் செஞ்சானு தான் எனக்கு தெரியலை.