சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!பத்ரிக்கு சுருதி பிரண்டு மட்டும் தான்னா? அப்போ ரிதன்யா தான் ஜோடியா?
அவனோட அம்மாக்கு ரிப்போர்ட் கேட்டிருப்பானே அப்ப இருந்து பழக்கிப்பாங்க. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!
ஆனால் !!! என்னோட கேள்வி என்னவென்றால் ஸ்ருதி எப்போது பத்ரிக்கு ஃபிரண்ட் ஆனா....??!!
அதுதாங்க சிஸ்டர் அவ இன்டோர் கேமரா பார்த்து ஷாக் ஆகி... அதைப் பார்த்த பத்ரி இம்ப்ரஸ் ஆகினு ஆச்சுங்களே அப்போ சுருதி தான் பத்ரி ஜோடினு நினைச்சேன்.சிஸ்....முதலிலேயே சொல்லிட்டாங்களே மறுமணம் சம்பந்தப்பட்ட கதை என்று....!!!
ஆனால் !!! என்னோட கேள்வி என்னவென்றால் ஸ்ருதி எப்போது பத்ரிக்கு ஃபிரண்ட் ஆனா....??!!